இன்று எனது பிறந்தநாளை முன்னிட்டு எங்கள் பாசமிகு அண்ணன் கழக துணைப்பொது செயலாளர் மேனாள் அமைச்சர் மாண்புமிகு அண்ணன் ஆ.இராசா https://t.co/DouMX5P7hc.,அவர்களிடம் வாழ்த்து பெற்ற போது..
@dmk_youthwing@dmk_raja
தந்தை பெரியாரின் வழியில் மானமிகு சுயமரியாதை போராளியாய், பேரறிஞர் அண்ணா வழியில் மொழியுரிமை, மாநில உரிமைகள் காத்த தமிழினத் தலைவராய் வாழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் புகழ் போற்றுவோம்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் வழியில் மக்கள் பணி, கழகப் பணி தொடர உறுதியேற்போம்.
#Kalaignar103 #KalaignarForever
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் திரு ஜெயலட்சுமி அவர்கள் கீழ் கண்ட இடங்களில்
உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து வருகை தர உள்ளதால் மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக வார்டு பாக முகவர் இளைஞர் அணி அனைவரும் வருகை தந்து வாக்கு சேகரிப்போம் வெற்றி பெற வைப்போம்...
@dmk
கழகத்தலைவர் அவர்களின் நல்லாசியுடன் கழக துணைப்பொதுச்செயலாளர் மேனாள் அமைச்சர் மாண்புமிகு அண்ணன் ஆ.இராசா ,https://t.co/ZawOpO1NXe, அவர்களின் நல்லாசியுடன் பெரம்பலூர் திமுக சட்டமன்ற வேட்பாளர் திருமதி DR.ஜெயலெஷ்சுமி அவர்களை பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி சார்பாக வாழ்த்தியபோது....
@dmk_raja
தமிழ்நாடு துணை முதலமைச்சர் மாண்புமிகு அண்ணன் உதயநிதி ஸ்டாலின்
அவர்கள் விளையாட்டுத்துறை சார்பாக நகராட்சியில் வழங்கிய விளையாட்டு உபகரங்களை மேனாள் அமைச்சர் மாண்புமிகு அண்ணன் ஆ.இராசாhttps://t.co/pa0cgW8NSz., அவர்கள் வழிகாட்டுதலோடு எனது 20 வார்டில் பகுதியில் வழங்கியபோது...
கழகத் துணை பொது செயலாளர் மேனாள் அமைச்சர் மாண்புமிகு அண்ணன் ஆ.இராசா https://t.co/pa0cgW8NSz.,அவர்களின்
அக்கா திருமதி அ .கமலா அவர்களின் கணவர் திரு. அரங்கராஜன் ( கிராமநிர்வாக அலுவலர் )ஓய்வு அவர்கள் இன்று 12-03-2026 இயற்கை எய்தினார் .
என்பதை ஆழ்ந்த இரங்கல்..
@mkstalin@arivalayam
பெரம்பலூர் மண்ணின் மைந்தர் மேனாள் அமைச்சர் மாண்புமிகு அண்ணன் ஆ.இராசா https://t.co/ZawOpO1NXe., அவர்களின் கோட்டைக்கு வருகை தரும் கழக இளைஞரணி செயலாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் மாண்புமிகு அண்ணன் உதயநிதி அவர்களை மாவட்ட திமுக இளைஞர்அணி சார்பாக வருக வருக என வரவேற்கிறோம்