இப்ப படத்தை முழுமையாக பார்த்துவிட்டு தங்களின் கருத்துக்களை அளிக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். தங்களை நேரில் சந்தித்து படத்தை உங்களிடம் காட்டி வெளியிட வேண்டும் என்று அதிக காலம் காத்திருந்தோம், ஆனால் தங்களை சந்திப்பதற்கான சூழ்நிலை எங்களுக்கு கிடைக்கவில்லை.💙🖤❤️
@SuVe4Madurai
https://t.co/ny421eKOOM
ஐயா இது எங்களின் அயணம் குறும்படம். கீழடியில் நிகழ்ந்த அரசியல் சதியை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. கீழடி தொடர்பான தகவல்கள் அனைத்தும் தங்களின் சொற்பொழிவை ஆராய்ந்தே எடுத்தோம். இக்குறும்படத்திற்கு உங்களை அறியாமல் உங்களின் பங்கு அதிகம்.
https://t.co/3TsK2PiLBG
Here is our Ayanam Short film teaser🤩. Watch and share your friends 💙🖤❤️.Releasing in Street Tamizhanz youtube channel on 31st March at 6pm.
Keep supporting us ❣️
Ad shoot at Dindigul💗 The day brought immense joy and an even better gift of experience❣️Many thanks to all who worked in this project🖤❤️💙 https://t.co/vXTapg6V6K