மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்.
@TVKVijayHQ@Udhaystalin
ஆஸ்பத்திரியில படுத்துகிட்டே ஜெய்ச்ச #MGR பத்தி கேள்வி பட்டு இருப்ப
அதென்ன பெரிய விஷயம் தூத்துக்குடினு ஒரு ஊர் இருக்குனு இவனுக்கு 30 daysக்கு முன்னாடி தான் தெரியும் இப்ப அவன் தூத்துக்குடி MLA
#TVK | #TVKVijay | #Vijay
By the way project oda peru?
Hmmm title innum vekkala..😉
13 years for the trend of releasing a movie without title and Using hero's movie number as working title 😁
Trendsetter..
#HbdThalaAjith
ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது.
திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்.
இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது.
விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் எண்ணிக்கை அளவில் நிச்சயம் அஜீத்துக்கும் ரசிகர்கள் உண்டு.
அஜீத் இப்போது ஒரு ரசிகர் மாநாடு என அழைத்தால் அதற்கும் பெரும் கூட்டம் வரும். அதிலும் Gen Z ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அவர்களில் பெரும்பான்மை நான் பதிவில் சொல்லியிருந்த "எல்லை"யை உணர்ந்தவர்களாக இருப்பார்கள். காரணம் - அஜீத் வெட்டவெளிச்சமாக ரசிகர் வழிபாட்டு கலாச்சாரத்தை நிராகரித்திருக்கிறார்.
ஆனால், விஜய்யின் ஆடியோ லான்ச் உணர்ச்சிப்பூர்வமான பேச்சுகள் போன்றவை ரசிகர்களுக்கு "நான் அவரால் கவனிக்கப்படுகிறேன்" என்ற உணர்வை தருகின்றன. இந்த perceived reciprocityதான் - இந்த ஒருதலைப்பட்சமான உறவில் "அவரும் என்னை நேசிக்கிறார்" என்ற நம்பிக்கை - attachment-ஐ இன்னும் தீவிரமாக்குகிறது.
இந்த வெவ்வேறு அணுகுமுறைகளின் விளைவுகள் -
* அஜீத் ரசிகர்களின் பக்தி ஆழமானதாக இருந்தாலும், அது பெருமளவுக்கு தனிப்பட்டதாக (Private) இருக்கிறது. பொது இடங்களில் நிரூபிக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை.
* விஜய் ரசிகர்களின் பக்தி பொதுவெளியில் மற்ற காரணிகளைப் பற்றிக்கூட கவலைப்படாமல் வெளிப்படுத்தும் நிலையில் இருக்கிறது.
மொத்தத்தில் , ஒரு Celebrity எந்த வகையான ரசிகர் கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறார், தன் ரசிகர்களை எப்படி வடிவமைக்கிறார் என்பதை பொறுத்து ரசிகர்களின் நடத்தை பெருமளவு மாறுபடுகிறது.
நடிகர் அஜித்😍 VS நடிகர் விஜய் 🤦🏽
ஒரு இளம் சீரியல் நடிகையிடம் ஒரு youtube சேனல் ஒன்று பேட்டி எடுத்தபோது அரசியலில் விஜய் எதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற கேள்விக்கு அந்த நடிகை மிகத் தெளிவாக பதில் கூறியிருக்காங்க...
அங்கிள் விஜய் எப்படி அவரை அங்கிள் என சொல்ல முடியும்?? 😍😂💯