பாறைக்கு கீழ் மண் வருமா சொல்லுங்கள் ????? பாறையாகவே வந்தால் ஆழ்துளை கீழ் எப்படி மனிதனால் துளையிட முடியும் ????? கடவுளே காப்பாற்று இந்த குழந்தையை #prayforsurjeeth
தாயின் வயிற்றில் இருந்து மற்றும் தான் காற்று உருஞ்சும் முறையில் குழந்தையை பெற்று எடுக்க முடியுமா இந்த ஆள்துளை கீனற்றிள் இருந்தும் இந்த குழந்தையை எடுக்க முடியும் முயற்சிக்கவும் காப்பாற்ற முயற்சிக்கவும #prayforsurjeeth