15-11-2018- மறக்க முடியாத நாள் கஜா புயல்...
டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரங்களை ஒரே இரவில் புரட்டிப்போட்டு பேரழிவை ஏற்படுத்திய கஜா புயல் கரையை கடந்து இன்றுடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைகிறது.!
#கஜாபுயல்#Pattukkottai
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu@TVKVijayHQ அவர்களின் கவனத்திற்கு. நீர்நிலைகள் சீரமைக்கும் பணிகளில் எங்களுக்கு அனுமதி கிடைப்பதில் மிகவும் சிரமமாக இருக்கிறது. தயவு செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@BussyAnand
True social justice means fair representation based on population.
For that, a caste-wise census and internal reservation are necessary.
@CMOTamilnadu@TVKVijayHQ
தமிழரின் வீரத்தையும், ஆட்சித் திறமையையும் உலகறியச் செய்த மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1351ஆம் ஆண்டு சதய விழா இன்று கொண்டாடப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ் மொழி, தமிழ் மரபு மற்றும் தமிழர் பெருமையை உயர்த்திப் பேணிய சிறந்த அரசரான பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாறன் அவர்களின் புகழ் தலைமுறைகள் தழுவி நிலைத்திருக்கட்டும்.
அவர்களின் சதயப் பெருவிழா இனிதும், சிறப்புடனும் நடைபெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
களம் கண்ட போர்களில் எல்லாம் வெற்றி வாகை சூடி வீரத்தின் அடையாளமாகத் திகழ்ந்த மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் (சுவரன் மாறன்) அவர்களின் 1351-வது சதய விழாவான இன்று அவரது வீரத்தையும், புகழையும் நினைவு கூர்ந்து தலை வணங்குவோம். பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் நினைவாக மேதகு துணைக் குடியரசுத் தலைவர் @CPR_VP அவர்கள் கடந்த ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்டடு தமிழர் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும், வீரத்தை உலகறிய செய்து பெருமைப் படுத்தியது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தமிழகத்தின் தொன்மையை மீட்டெடுத்தும், தொடர்ந்து தமிழ்நாட்டை உலக நாடுகளில் பெருமைப்படுத்தி வரும் @narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய அரசுக்கு நன்றி.
சரித்திரம் படைத்த
சதய திருவிழா நாயகர்!
தமிழுக்கு முதல் மெய்கீர்த்தி
கண்ட தமிழ்வேந்தன்!
எதிலும், எவருக்கும்
நிகரில்லா மாவீரன்!
நின்ற போர்களிலெல்லாம்
வென்று வாகை பூ மட்டுமே
சூடிய வாள்மாறன்!
விளைந்த பெரு வீரத்தால்
நெஞ்சை நிமிர்த்தி,
தஞ்சை தரணியை ஆண்ட
பேரரசர் #பெரும்பிடுகு_முத்தரையர் அவர்களின் 1351-வது சதய திருநாளில்..
தியாகத்தை, பெரும் புகழை போற்றி
புகழ் வணக்கம் செலுத்துவோம்!
#முத்தரையர்_சதயவிழா
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடை அருகே உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் திருவுருவ சிலைக்கு கழகத்தினருடன் இணைந்து இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
#TrichyDMK
தமிழ் மொழியைக் காத்து, தமிழின் சிறப்புகள் காலத்திற்கும் நிலைபெறச் செய்து, தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1351 ஆவது சதய விழா, இன்று கொண்டாடப்படுவது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
போர்கள் பல வென்று, பொற்கால ஆட்சி தந்த நிகரில்லா மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் சதயப் பெருவிழா வெகுசிறப்பாக நடந்தேற, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

#WATCH | Tiruchirappalli, Tamil Nadu | On the occasion of the 1351st Sathaya festival of Emperor Perumpidugu Mutharaiyar, Tamil Nadu Minister Ramesh, Tamil Nadu Urban Habitat Development Board Chairman Ku Pa Krishnan, State Assembly Deputy Speaker Ravi Shankar, and other governt and administrative officials of the state paid floral tributes to the statue of Emperor Perumpidugu Mutharaiyar at Othakadai in Trichy.
பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1351வது சதய விழாவை முன்னிட்டு, அவரது திருவுருவ சிலைக்கு அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணன் ரமேஷ் அவர்கள், திருவெறும்பூர் MLA நவல்பட்டு விஜி அவர்கள், மாண்புமிகு கு.பா கிருஷ்ணன் அவர்களுடன் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
❤️💛❤️
செந்தமிழ் காத்த செம்மல், தோல்வி அறியாத மாவீரர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாறன் அவர்களின் சதய விழாவில் அவரின் வீர வரலாற்றை பெருமையுடன் நினைவுகூர்வோம்!
#முத்தரையர்_சதயவிழா
#WATCH | Tiruchirappalli, Tamil Nadu | On the occasion of the 1351st Sathaya festival of Emperor Perumpidugu Mutharaiyar, Tamil Nadu Minister Ramesh, Tamil Nadu Urban Habitat Development Board Chairman Ku Pa Krishnan, State Assembly Deputy Speaker Ravi Shankar, and other governt and administrative officials of the state paid floral tributes to the statue of Emperor Perumpidugu Mutharaiyar at Othakadai in Trichy.
Remembering the valor, generosity, and glorious legacy of Emperor Perumpidugu Mutharaiyar on his 1351st Sathaya Vizha.
May his pride and fame live on through generations!
#முத்தரையர்_சதயவிழா#PerumpiduguMutharaiyar#SathayaVizha
தமிழர்களின் வீர வரலாற்றில் எக்காலத்திற்கும் அழியாத தடம் பதித்த பேரரசரும், கண்ட போர்கள் அனைத்திலும் வெற்றி வாகையை மட்டுமே சூடியவருமான சுவரன்மாறன் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் சதயவிழா இன்று.
வீரத்திற்கும், ஆட்சித் திறமைக்கும், தமிழ்ப் பற்றுக்கும் ஒப்பற்ற அடையாளமாகத் திகழ்ந்ததோடு, தமிழ் மொழியின் சிறப்புகளைக் கல்வெட்டுகளின் மூலம் அடுத்த தலைமுறைக்குக் கடத்திய பெருமைக்குரியவருமான இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.