ஒரு
புகைப்படமும்
ஒரு
வீடியோவும்
ஒரு
பதிவும்
---------
தோழர் கொற்றவை,
நான் உங்களை நேரில் சந்தித்ததில்லை.நான் உங்கள் FB நண்பர் கூட இல்லை.ஆனால்,நான் உங்களிடம் இதைச் சொல்ல விரும்புகிறேன்.வலிமையாக இருங்கள்,பெண் உடல் அரசியலைக் கையில் எடுத்துள்ள நீங்கள் பெண் விடுதலையின் சின்னம். எதிர்ப்புகள் உங்களைத் தொந்தரவு செய்யாமல் இருக்கட்டும்.மாறாக ஒவ்வொரு எதிர்ப்பும் உங்களை வலிமையாக்கட்டும்.பெண்களின் உடல் சுயாட்சிக்கான உங்கள் பெண்��ியக் குரல் ஆணாதிக்கக் காட்டுமிராண்டி கால மனங்களைத் தொடர்ந்து புண்படுத்தி பண்படுத்தட்டும்.
-Yazh V M
https://t.co/BHGSAHvjDN
https://t.co/00CG4tPSmA
#womensfashion #mybodymychoice