சமூக நீதிக்கு பாடுபடுவதாக காட்டும் நடிகர்கள், வரி ஏய்ப்பு செய்வது தேசதுரோகம் - நடிகர் விஜய் வழக்கில் நீதிமன்றம் காட்டம்!
#actorvijay | #highcourt
https://t.co/oIlTDdIxEU
நடிகர் விஜய், பைனான்சியர் அன்புச் செல்வன் தொடர்புடைய வழக்கு... 1,200 பக்க ஆதாரங்கள் சிக்கியதாக வருமானவரித்துறை தகவல்
#Vijay | #Bigil |#Crime | #Incometax
https://t.co/u4uvHAAhwT
திரைத்துறையினர் வழங்கிய நிதியுதவி விவரம்.
அஜித் :₹1.25 கோடி
ரஜினி :₹50 லட்சம்
சிவகார்த்திகேயன் :₹35 லட்சம்
தனுஷ் :₹ 15 லட்சம்
கமல், சூர்யா குடும்பம், விஜய் சேதுபதி, இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் லலித்குமார் தலா ₹10 லட்சம்.
#FilmIndustryDonation#CoronaCrisis @pttvmovies
சினிமா துறையில் முன்னணி நடிகராக இருக்கின்ற அன்புச் சகோதரர் திரு.அஜித் அவர்கள் #Coronavirus தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.1.25 கோடி வழங்கியிருக்கின்றார்.
அவருக்கு செய்தி மற்றும் விளம்பர துறையி��் சார்பாக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
#TNGovt #TamilNadu
கொரோனா அபாயம்:
21நாள் நாடுதழுவிய முழு அடைப்பு - பிரதமர் அறிவிப்பு!
கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டும்!
பிரதமரின் வேண்டுகோளுக்கு முழு ஒத்துழைப்பை நல்குவோம்! நாட்டு நலன்களுக்காக; நமது நலன்களுக்காக; நம்முடைய குடும்பத்தினரின் நலன்களுக்காக!
#21daysLockdown#CoronavirusLockdown#Thiruma