Gen Sec @sjbsrilanka just handed over to Speaker @ParliamentLK 21st Amendment to the #SriLanka Constitution. We hope all 225 MPs will support this most progressive piece of legislation and approve it at the earliest. Here is a summary.
• நிறைவேற்று அதிகார முறைமையினை நீக்கும் யோசனையினை சபாநாயகரிடம் கையளித்தது எதிர் கட்சி.
• நிறைவேற்று அதிகார முறையினை நீக்கும் யோசனைக்கு நாமல் வரவேற்பு.
#GoHomeGota2022#GoHomeRajapaksas#EconomicCrisisLK
சுய நல மற்றும் குடும்ப நலனிற்காக யோசிப்பவர்களிடம் (ராஜபக்ஸ) நாட்டின் எதிர்கால நிலை பற்றி முன்கூட்டியே அறிவித்தும் பிரயோசனமற்றுப் போவது ஆச்சரியப்படும் விடயமில்லை.
#GoHomeGota2022
தொடர்ந்தும் இலங்கைக்கு உதவ தயங்கும் இந்தியா...!
இலங்கையுடனான பேச்சு வார்த்தையினை கால வரையரையின்றி பிற்போட்ட IMF...!
உன்மையான பஞ்சம் என்ன என்று இன்னும் சில வாரங்கள்ள இலங்கை மக்கள் தெரிந்து கொள்வார்கள்...😰
#EconomicCrisisLK#GoHomeGota
எந்த நாட்டில எப்படி கடன் வாங்களாம் என்று யோசிச்ச Time'க்கு எப்படி உள்நாட்டு உற்பத்திய கூட்டி ஏற்றுமதிய அதிகரிக்கலாம் என்று யோசிச்சு இருந்தா இன்னேரம் இந்த நிலமை வந்திருக்காது.
#Lanka#EconomicCrisisLK