I don’t think I’ll ever forget that moment. Watching Chandrayaan 3 land on the Moon.
Three years later, the feeling still hasn’t faded.
A moment of pride I’ll always remember. 🇮🇳❤️🌕
நாமெல்லாம் FIFA WC பாத்துட்டு இருக்கும் போது நம்ம இளம் வீரர்கள் சம்பவம் செஞ்சிருக்காங்க..
GOTHIA CUP 2026 Champion ஆகிருக்காங்க..
Unstoppable ah அடிச்சு தொவச்சி எடுத்து இருக்காங்க..
வாழ்த்துக்கள் குட்டீஸ்.. 🔥🔥
இந்த இளம் வீரர்களை இந்திய அரசும், கால் பந்தாட்ட பெட்ரேஷனும் வளர்த்து எடுக்க வேண்டும்.