கடந்த 10 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான தலைவர்கள் பதிவு செய்து, நமது அரசியல் இயக்கம் சாதனைப் படைத்துள்ளது. இந்த மகத்தான வரவேற்பு, நாம் ஒன்றாகக் கொண்டிருக்கும் இலட்சியத்தின் மீதும், சமூக மாற்றத்திற்கான நமது பயணத்தின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்��ிக்கை வைத்து இணைந்த ஒவ்வொரு நபருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
https://t.co/bpwUirXkR4
Tomorrow at 12 Noon, I eagerly look forward to interacting with you all on social media to share my thoughts and have an open, heart-to-heart conversation.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B
என்னவாக இருந்தாலும்
என் தலைவர் தான் என் உசுரு என்று அவருடன் இருப்பவனே உண்மையான தலைவர் ரசிகன்...
அவர் அரசியலுக்கு வராதது பிடிக்காமல் சில பேர் வேற கட்சிக்கு சென்றார்கள்...
இன்னிக்கு விஜய் CM ஆனதும்
அவரை மறுபடியும் ��ேள்வி கேட்பது என்ன Logic
புரியல
இதான் தலைவர் @rajinikanth
பிடிக்குதா அவருடன் இரு
பிடிக்கலயா உன் வழியை பார்த்துட்டு போ
Simple as such
Why to complicate this
��னக்காக அவர் நிலைப்பாட்டை மாற்ற வேண்டிய Necessity இல்லை
😁🤷♂️🙏🤘
#Thalaivar
#ThalaivarForLife
#ThalaivarNirandharam
#SuperstarRajinikanth
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ