I’m a certified listener
Family Issue Talk: 199/-
Breakup Talk: 299/-
Career Talk: 499/-
Crying With You: 899/-
Lonely At 2AM Chat: 999/-
Nobody Understand Me Talk: 1499/-
Redeem COUPON CODE:WATASHI100 ONLY FOR FIRST 10 USERS👍🏾
8 நாள் போராட்டம்… 💔
ஒரு வழியாக என் மகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து Normal Ward-க்கு மாற்றப்பட்டுவிட்டாள்…
இரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கையும் 1.50 லட்சத்தைக் கடந்து விட்டது…
இந்தக் கடினமான காலகட்டத்தில் எனக்கு உறுதுணையாக இருந்து, ஆறுதலும் நம்பிக்கையும் அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள். 🙏🙏🙏
உங்கள் அன்பும் பிரார்த்தனைகளும் இந்தப் போராட்டத்தில் எங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. 🫂
சந்து உலகத்தில் பழைய வேலைகளை மீண்டும் தொடங்குவோம் 🫂