Home
Language
English
Türkçe
Bahasa Indonesia
About
Privacy Policy
Terms of Service
Pricing
Sign In
Download All
Share
Helen Jecintha
@Helenangel2010
முதல் நீ முடிவும் நீ ❤️
Joined September 2023
18
Following
13
Followers
1.9K
Posts
Helenangel2010
retweeted
வெண்பா
@urs_venbaa
about 9 hours ago
கவிதை எழுத கவிஞனாக இருக்க வேண்டும் என அவசியமில்லை Copy செய்ய முடிந்தாலே போதுமானது
Helenangel2010
retweeted
❤️நறுமுகை❤️
@RajalakshmiSen9
1 day ago
வலிக்குமென அறிந்தும் சீண்டி பார்க்கும் உன் காதலை... அழகென ரசிப்பதா? கோபமாக வெறுப்பதா?? ❤️ இயற்கையின் காதலி ❤️
Helenangel2010
retweeted
❤️நறுமுகை❤️
@RajalakshmiSen9
1 day ago
விழிகளாலே பல வித்தைகள் செய்கிறாய்... வீழவும் முடியாமல் மீளவும் முடியாமல் விக்கித்து போகிறேன்.
Helen Jecintha
@Helenangel2010
about 22 hours ago
சிந்தனை சிதறாமல் சிறை பிடிப்பதில் சிரமமே பார்ப்பதில்லை அவனது கண்கள் மட்டும்!!!
Helen Jecintha
@Helenangel2010
about 22 hours ago
உன் மீது உள்ள கோபத்தை யார் மீது வேண்டுமானாலும் காட்டிவிடலாம்... ஆனால், உன் மீது உள்ள காதலை எப்படி யார் மீதாவது காட்ட முடியும்?"
Helen Jecintha
@Helenangel2010
1 day ago
தக்க வைக்க முடியாத காகிதத்தில் காலத்தால் எழுதிய அழகான கவிதை நீ!
Helen Jecintha
@Helenangel2010
1 day ago
அழியும் விளிம்பில் நின்றாலும், அழியாத நினைவாய் மனதில் தங்கும் ஓவியம் நீ!
Helen Jecintha
@Helenangel2010
1 day ago
வார்த்தைகள் தீர்ந்தாலும், வார்த்தைக்குள் அடங்காத மௌன மொழி நீ!
Helen Jecintha
@Helenangel2010
1 day ago
எதிர்பாராமல் வாழ்வில் நுழைந்ததெல்லாம் எதிர்பார்க்கும் போது சென்றிவிடத்தானா.....,?
Helen Jecintha
@Helenangel2010
3 days ago
காரணமே அற்ற அர்த்தங்கள் தரும் என் புன்னகைகளுக்கு, ரகசிய மொழி பெயர்ப்பு நீ!
Helen Jecintha
@Helenangel2010
3 days ago
பெயர் இட முடியாத ஒரு உறவிடமிருந்து கிடைக்கும் பேரன்பு, மிகப்பெரிய வரம்😍
Helen Jecintha
@Helenangel2010
3 days ago
Helenangel2010
retweeted
சூடம்மிட்டாய்🍬
@hd_bxp
3 days ago
நினைத்துக் கொள்வது கூட ஒரு வகையான சந்திப்புதான் போல என்னை விட்டு விலகிய பின்னும் அடிக்கடி சந்தித்துக் கொள்கிறாய் உன் நினைவுகளால்🫶🏻💞🫂🫂🫂
#Miss_you
கண்ணா 😢
hd_bxp's tweet gif.
Helen Jecintha
@Helenangel2010
3 days ago
நான், கோபித்துக் கொள்ளவே முடியாத காதல் சர்வாதிகாரி - நீ
Helen Jecintha
@Helenangel2010
3 days ago
Helen Jecintha
@Helenangel2010
3 days ago
Helen Jecintha
@Helenangel2010
3 days ago
வானத்து நிலவுக்கும், மவுனத்தின் மொழிக்கும், சொல்ல முடியாத ரகசியமாய் என் இதயத்தில் நீ.! 💛😍
Helen Jecintha
@Helenangel2010
3 days ago
தொலைவில் நீ இருந்தாலும், என் தேடல் என்றும் நீதான் ❤️
Helen Jecintha
@Helenangel2010
4 days ago
“ஆயிரம் கீச்சல்களில், உன் கீச்சல் மட்டும் தேடல்...❤️🩹
Helen Jecintha
@Helenangel2010
5 days ago
காதலின் மென்மைக்குப் பின்னால் மோகத்தின் மௌன மொழி… இயற்கை மட்டுமே அறிந்த இரு உயிர்களின் அந்தரங்கக் கவிதை!” 🌿
Last Seen Users on Sotwe
Osman
Seen from
United States
Ankara evli olgun pasif.
Seen from
Turkey
bokep anime hentai
Seen from
Malaysia
مدام رحاب 😈🔥
Seen from
Turkey
Ms Servalan of Sydney
Seen from
Australia
Gattouz00
Seen from
India
桃子赫peachhoho
Ayu
Seen from
Indonesia
😈 AfterDarkVibes
Seen from
United States
Agymah Bedell
Seen from
United States
Trends for you
1
Patrick Stewart
Under 10K tweets
2
Red Baron
Under 10K tweets
3
Binance
Under 10K tweets
4
Halloween
Under 10K tweets
5
Panthers
Under 10K tweets
6
Simmons
Under 10K tweets
7
Picard
Under 10K tweets
8
Professor X
Under 10K tweets
9
Alaska
Under 10K tweets
10
Good Friday
Under 10K tweets
Most Popular Users
1
Elon Musk
@elonmusk
241.5M followers
2
Barack Obama
@barackobama
118.8M followers
3
Cristiano Ronaldo
@cristiano
114.5M followers
4
Donald J. Trump
@realdonaldtrump
111.9M followers
5
Narendra Modi
@narendramodi
107.1M followers
6
Rihanna
@rihanna
98.7M followers
7
NASA
@nasa
92.3M followers
8
Justin Bieber
@justinbieber
91.8M followers
9
KATY PERRY
@katyperry
90M followers
10
Taylor Swift
@taylorswift13
84M followers
11
Lady Gaga
@ladygaga
75.5M followers
12
Virat Kohli
@imvkohli
73.4M followers
13
Kim Kardashian
@kimkardashian
70.8M followers
14
YouTube
@youtube
68.8M followers
15
Neymar Jr
@neymarjr
66.5M followers
16
Bill Gates
@billgates
65.2M followers
17
Selena Gomez
@selenagomez
63.1M followers
18
The Ellen Show
@theellenshow
62.2M followers
19
CNN
@cnn
61.7M followers
20
X
@x
60.7M followers
Olivia
Online
✨
⭐
💫