எதுவும் நிரந்தரமல்ல
எல்லாமே மாறும்.
எட்டு மாதங்கள் முன் பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி சென்றார் சந்திரபாடு நாயுடு!!
அவரை சந்தித்து தன் ஆதரவை தெரிவிப்பதுதான் திட்டம்!!
கடைசி வரை பிரதமரை சந்திக்க
வாய்ப்பு கிடைக்கவி��்லை!
ஏமாற்றுத்துடன் திரும்பினார்.
73 வயது!அரசியல் பின்னடைவுகள் தோல்வி அதனால் கிடைத்த அவமானங்கள்,புறக்கணிப்புகள்!
கடைசி நேரத்தில் கூட சிறை!
இன்று முதல்வர்!ஒரு நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுக்கப்போகும் அளவுக்கு முக்கியமானவர்.
தற்போது இவரின் வருகைக்காக டெல்லி பிரதமர் அலுவலகம் காத்துக்கொண்டு இருக்கிறது.
எந்த பிரதமர் சந்திக்காமல் தவறவிட்டாரோ இன்று காலையில் அவர் வலிய போனில் ���ேசுகிறார்.கர்நாடக காங்கிரஸ் துணை முதல்வர் வலிய பேசுகிறார்,தேசியவாத காங்கிரஸ் தலைவர் பேசுகிறார்.
காலம் எப்போதும் ஒருவருக்கானதல்ல!
எல்லோருக்குமானது!
அதனால் நீங்களும் எப்போதும் மனம் தளராதீர்கள்!
உங்கள் கடமையை சரிவர செய்யுங்கள்.
வரவேண்டியது தானே வரும்...
IPL TICKETS :
For IPL 2023 Qualifier 1 (May23) & Eliminator (May24) tickets at Chepauk, online bookings for RUPAY users exclusively to happen between May 18th - 12noon to May 19th - 12pm.
Exclusively on https://t.co/p2ozN6AUVu web portal.
ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை தன்னுடைய வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களுடைய புகைப்படங்கள் அச்சிடப்பட்ட Classmate நோட்டுகளை தன் சொந்த செலவில் ஆர்டர் செய்து ஒவ்வொரு மாணவருக்கும் புத்தாண்டு பரிசாக வழங்கி மகிழ்வித்துள்ளார் ❤️😍😍😍🙏
#KRK இந்த காத்த தக்க வெசுக்கதான் மனசு ஏங்குது ❤️
Such a blissful feel😍😍
@VigneshShivN full positivity,Thanks for the treat😍😍 @VijaySethuOffl Nailed it na😍😍 @Samanthaprabhu2 kathija வாழ்க ❤️ @anirudhofficial Na Goosebumps 😍 Makkale Go, watch then will get the hope high❤️❤️
#ThisIs83 Emotion filled ❤️ got happy tears after a long time😍😍😍 #KapilDev Sir, You are the reason fo cricket becomes an emotion for us @RanveerOfficial Awesome na as always ❤️❤️ @JiivaOfficial na You nailed it❤️❤️❤️😎 Thanks much team !! Its the best treat for us❤️❤️❤️😍😍😍