@saik_99 picking up @ImRo45 opened up the game and helped @gujarat_titans win the match today! Well done #saiki Not easy to keep it intact with dew playing a role in the second innings #MIvsGT
தம்பி மாரிமுத்துவின்
மரணச் செய்தி கேட்டு
என் உடம்பு ஒருகணம்
ஆடி அடங்கியது
சிகரத்தை நோக்கிச்
சென்றுகொண்டிருந்தவனை
மரணத்தின் பள்ளத்தாக்கு
விழுங்கிவிட்டது
என் கவிதைகளின்
உயிருள்ள ஒலிப்பேழை அவன்
என் உதவியாளராய் இருந்து
நான் சொல்லச் சொல்ல எழுதியவன்
தேனியில் நான்தான்
திருமணம் செய்துவைத்தேன்
இன்று அவன்மீது
இறுதிப் பூக்கள் விழுவதுகண்டு
இதயம் உடைகிறேன்
குடும்பத்துக்கும்
கலை அன்பர்களுக்கும்
கண்ணீரைத் துடைத்துக்கொண்டே
ஆறுதல் சொல்கிறேன்
@hemangkbadani This is insane. Players are not just team representatives, they are the face of the respective city. Apart from the franchisee, I believe hardcore fans are disappointed. Hope things change in future, for good
மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை ஹலோ எஃப்.எம்.தலைமை செயல் அலுவலர் திரு. எஸ்.கே.ரமேஷ் அவர்கள் சந்தித்து, சிறந்த அரசியல் ஆளுமைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு ஹலோ எஃப். எம். “கிரீடம் 2022” விருதினை வழங்கினார்.
மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களை ஹலோ எஃப். எம். தலைமை செயல் அலுவலர் அவர்கள் சந்தித்து, சிறந்த அரசியல் ஆளுமைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ஹலோ எஃப். எம். “கிரீடம் 2022” விருதினை வழங்கினார்.
#CMMKSTALIN l #TNDIPR l