கழகத் தலைவர் அண்ணன் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற கழக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டேன்.
விஜய்யின் கீழ் வரும் மாநிலக் காவல்துறை மற்றும் உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தன? சொந்தக் கட்சியிலேயே மிகப்பெரிய போதைப்பொருள் கும்பலை நெருக்கமாக வைத்திருந்தது யார்? இதையெல்லாம் கண்டுபிடிக்க வேண்டிய விஜய்யின் காவல்துறை இதற்கு உடந்தையாக இருந்ததா என்ற சந்தேகம் எழுகிறது
மாநிலத்தில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து மேடைகளில் பேசும் தவெகவின் தலைமைக்கு மிகவும் நெருக்கமான ஒரு மாவட்ட நிர்வாகியின் கையிலேயே சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய போதைப்பொருள் கைப்பற்றப்பட்டிருக்கிறது.
விஜய்யின் கீழ் வரும் மாநிலக் காவல்துறை மற்றும் உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தன? சொந்தக் கட்சியிலேயே மிகப்பெரிய போதைப்பொருள் கும்பலை நெருக்கமாக வைத்திருந்தது யார்? இதையெல்லாம் கண்டுபிடிக்க வேண்டிய விஜய்யின் காவல்துறை இதற்கு உடந்தையாக இருந்ததா என்ற சந்தேகம் எழுகிறது.
மேடைகளில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்துப் பேசிவிட்டு, கட்சித் தலைமைக்கு நெருக்கமாக இருக்கும் நிர்வாகியிடம் 135 கிலோ அளவுக்கு போதைப்பொருள் இருப்பது எப்படி சாத்தியமானது?
இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்? இதெல்லாம் தவெக தலைவர் விஜய்க்குத் தெரியாமல் நடக்கிறதா? அல்லது தெரிந்தும் டம்மி பீஸாக இருக்கிறாரா? இன்றும் ஒன்றிய காவல்துறை இந்தத் தவெக போதை கும்பலைப் பிடிக்கவில்லை என்றால் விஜய்யின் காவல்துறை இதற்குத் துணை போய்கொண்டே இருந்திருக்குமா?
நடிகர் விஜய் அரசின் அயோக்கியத்தனம் கம்பம் டு திண்டுக்கல் 95 ரூபாய் இருந்ததை இப்போ 117 ஆக உயர்வு அறிவிக்கப்படாத உயர்வு
கள்ளத்தனமா சினிமா டிக்கெட் ப்ளாக்கில் வித்து பழகுன அவர்களிடம் ஆட்சி சென்றவுடன் பஸ் டிக்கெட் கள்ளத்தனமாக உயர்வு
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
இரவு முழுவதும் ஊருக்கு போக முடியவில்லை என்று அந்த பசங்க கடுப்புல உட்கார்ந்து இருக்காங்க இந்தப் பொறுப்பற்ற அமைச்சருக்கு கைதட்டி நன்றி சொல்லனுமா
ஒரே ஒரு நகை திருட்டு ஆர்டர் கிடைச்சது ஒரு ஹெலிகாப்டர் வாங்கிட்டான் கல்யாண்.
இப்படி காண்ட்ராக்ட் எடுத்தவன் வீட்டு கல்யாணத்துக்கு ஒரு முதலமைச்சர் போரார்னா.. முதலமைச்சருக்கு போன தொகை எவ்வளவு.
திருட்டு காசில் உல்லாசம்
#திருட்டு