அண்ணன் சவுக்கு சங்கர் அவர்களை ஒரு மாதகாலத்திற்கு பார்வையாளர்கள் யாரும் சந்திக்க அனுமதி கிடையாது
என சிறைத்துறை கூறியுள்ளது .
மக்களாகிய எங்களுக்கு இதில் பல சந்தேகங்கள் உருவாகிறது எதற்காக இந்த தடை?
சிறைத் துறையோ அல்லது அரசுத்துறை யாராவது இதற்கு ஏதேனும் விளக்கம் தர முடியுமா?
🔃🔃
@sumanthraman Lol. Looks like Dr is more attention seeker. If no one tag him in a tweet or if he got nothing to write he will just come out saying some random things which no one cares.
பத்திரிகையாளர் திரு.சவுக்கு சங்கர் அவர்களுக்கு வழக்கொன்றில் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியக்கிறது.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் போன்ற சம்பவங்களில் அவரது பேச்சு எழுத்து ஆகியவற்றில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் அவரது கைது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்
YouTuber Savukku Shankar sentenced to 6 months in contempt case.
Justice GR Swaminathan of Madras HC had initiated suo motu contempt proceedings for his remarks about corruption in judiciary.
Unfair& violates natural justice. Judge should not have heard it https://t.co/seMyLScoqa
சவுக்கு சங்கர் கைதும் சிறையில்பூட்டப்பட்டதும் ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல.
நீதித்துறை ஜனநாயகத்தை
பாதுகாக்க வேண்டிய முக்கிய இடத்தில் இருக்கிறது.இருக்கிறதா?
அசைக்க முடியாத அதிகார மையங்களுக்கு எதிராக தனிநபராய் சண்டை செய்யும் சவுக்கு சங்கருடன் துணை நிற்பது ஜனநாயகத்தை விரும்பும் அனைவரது கடமை.. காலத்தின் அவசியம்..