மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு அவர்களை இன்று (10.6.2026) புதுதில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay@rashtrapatibhvn
போஸ் வெங்கட் X la கடிக்கிறான் You tube interview full ahm Elevation பண்ணிட்டு இருக்கான் ,விஜயோட அரசியல் பலம் & வெற்றி இவனுக்கு முன்னாடியே தெரிஞ்சி இருக்கு ,Up elevation anna is My fav genre @CMOTamilnadu 😭🔥🔥🔥🔥
பாஜக இல்லையென்றால், நான் ஆடுகளை மேய்த்துக்கொண்டு வாழ்ந்திருப்பேன் என்று சொல்லி, ஐ. பிரிட்டோவுக்கே பிரிட்டோ! இந்த பச்ச தமிழ் துரோகி. தங்கக் கடத்தல் முதல் பணமோசடி வரை செய்து, தனது எல்லா தொழில்களையும் லண்டன், அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வைத்திருக்கிறார்.
இதுல ‘#TVKvsWeTheLooters’ மயிரு.
உன் எல்லை என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு பேசு. நீ தினமும் பயன்படுத்துற சில சேனல்களை உன் சொந்த கட்டுப்பாட்டில் இருக்குற மாதிரி நினைச்சுக்காதே. டெய்லி பால் பாக்கெட் போடுற மாதிரி நீ தினமும் பயன்படுத்துற சேனல்னு நினைச்சுக்காதே. அந்த மூணு சேனலும் உன் கண்ட்ரோல்ல இருக்கா, நீ லூட்டி அடிக்கவும் பொறுக்கித்தனம் செய்யவும்?
இந்த மூணு சேனலுக்கு ஆதரவு தர்றதால அவை உன் கட்டுப்பாட்டில் வந்துடாது.
அரசாங்கத்துக்கு என்ன செய்யணும்னு நன்றாகத் தெரியும். தேவையில்லாம மற்றவர்களுக்குப் பாடம் சொல்ல முயற்சி பண்ணாதே. உன் வேலை என்னவோ அதைப் பார். தேவையில்லாத பிரச்சினைகளையும், வீண் பிரச்சாரங்களையும் வேற எங்காவது வைத்துக்கோ. போய் கர்நாடகால வெச்சுக்கோ.
அப்படிப் பார்த்தா தவெக அரசு - சன் டிவி, கலைஞர் டிவி, நியூஸ் ஜெ மேலயும் மெதுவாத்தானே நடவடிக்கை எடுக்கணும்? ஸ்ட்ராட்டஜின்னு நினைச்சு லூசுத்தனமா பேசாதே.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட“சிங்கப்பெண்” திட்டத்தின் தொடக்க விழா நிகழ்வின் சிறப்புத் தருணங்கள்
Glimpses from the Inaugural Launch of Singappen by the Hon’ble Chief Minister
https://t.co/rzpOXOQPos
#CMJosephVijay#Singappen#TNPolice#DGPTamilNadu
There is absolutely no match between Annan @TVKVijayHQ and @annamalai_k .
Vijay started a party from scratch , invested his own money , trusted his fans who have become party cadres and won the election with people’s support .
While annamalai used prime minister Modi and Amit Shah for his growth , grew to fame Using BJP and RSS eco system and its hard working cadres , and now trying to project himself as a standalone leader !
Stark difference !
Be it in cinema or politics, #Thalapathy never misses a chance to spot and elevate new talent. True leadership is about lifting others up. 👑🌟 #ThalapathyVijay#TVK
'Justice must not only be done, but must also be seen to be done'
என்பது நீதி வழங்கும் கட்டமைப்பின் அடிப்படை கூறாக குறிப்பிடுவார்கள். அதாவது 'நீதி வழங்கப்பட்டது என்பதாக மட்டும் இல்லாமல், அந்த நீதி வழங்கப்பட்டதாக எல்லோரும் உணர்ந்து, அறியும் வகையில் அமைந்திருக்க வேண்டும்' என்று எளிமையாக இதற்கு பொருள் கொள்ளலாம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதியான 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' தொடங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுப்பது, எந்தவித சமரசத்திற்கும் ஆட்படாமல் குற்ற சம்பவங்கள் மீது விரைவான - உறுதியான சட்ட நடவடிக்கையை எடுப்பது ஆகியவை இதன் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கும், குற்ற சம்பவத்தில் ஈடுபட துணியும் நபர்களுக்கு, சட்டத்தின் மீதான அச்சத்தை ஏற்படுத்துவதற்கும், பாதிக்கப்பட்டோருக்கு நீதியை உறுதிப்படுத்துவதற்கும் இந்த சிறப்பு அதிரடிப்படை நல்ல தொடக்கமாக அமையும்.
நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் பணிக்கு செல்லும் பெண்களை கொண்டது நம் தமிழ்நாடு. வீட்டையும், நாட்டையும் தம் உழைப்பால் உயர்த்தும் புதுமைப் பெண்களின் அச்சத்தை போக்கி, பாதுகாப்பு உணர்வை கொடுக்கும் பணியில் நம் சிங்கப்பெண்கள் படை சிறப்பாக செயல்படும். அனைவருக்கும் எமது வாழ்த்துகள்.
- வன்னி அரசு
அமைச்சர் - சமூக நீதித்துறை
தமிழ்நாடு அரசு
10.06.2026
@CMOTamilnadu
கடந்த வாரம் தவெக மாவட்ட செயலாளர் அப்புனுவை பேட்டி எடுப்பதற்காக தி.நகர் சென்றிருந்தேன், மதிய நேரம் என்பதால் எம்.எல்.ஏ அலுவலகத்தில் பொதுமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதானம் வழங்கும் நிகழ்வை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தார்,அதனால் உடன் வந்திருந்த ஒளிப்பதிவாளரும் நானும் பேட்டி எடுக்க சிறிது நேரம் காத்திருந்தோம். வந்திருந்த பொதுமக்கள் அனைவருக்கும் உணவு பரிமாறிவிட்டு உள்ளே வந்தவரிடம்,ஒரு சில பெண்கள் ஏதோ உதவி கேட்பது போல் தெரிந்தது, தூரத்தில் இருந்து அதை பார்த்துவிட்டு அருகில் சென்றோம். தனியார் பள்ளியில் படிக்கும் தங்களின் பிள்ளைகளுக்கு கட்டணம் செலுத்த உதவி கேட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள் சொன்னதை கேட்டுக்கொண்ட அப்புனு அலுவலகத்தில் இருந்த உதவியாளர் ஒருவரை அழைத்து அவர்களின் கோரிக்கையை மனுவாக எழுதி தரச்சொல்லி பெற்றுகொண்டு அமைச்சரின் கவனத்திற்கு எடுத்து செல்வதாக சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார். என்னுடன் வந்த தம்பி, மனுவெல்லாம் வாங்குறாங்களே ஹெல்ப் பண்ணுவாங்களா ணா என்று சந்தேகத்துடன் கேட்டார். நான் பதில் எதுவும் சொல்லாமல் மெல்லிய சிரிப்போடு பேட்டி எடுப்பதற்காக தயாராகி கொண்டிருந்தேன். ஆனால் உள்ளுக்குள் எனக்கும் அதே சந்தேகம் இருந்தது.ஆனால் அது தவறு என்று இந்த புகைப்படத்தை பார்த்த பின் உணர்ந்தேன். அன்று உதவி கேட்டு வந்த பெண்கள் இன்று அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் உதவி பெறுவதை இந்த படங்கள் மூலம் தெரிந்துகொண்டேன். என்னை படிக்க வைக்க அப்பாவும் அம்மாவும் பட்ட கஷ்டங்களை பார்த்து வளர்ந்த எனக்கு, ஏதோ வீட்டில் உள்ள ஒரு குழந்தையின் படிப்பிற்கு ஏதோ ஒரு வகையில் கிடைத்த உதவி நிம்மதியளிக்கிறது.