#WATCH | சங்கொலி முழங்க அண்ணாமலையின் மாநாட்டுக்கு பந்தக்கால்
WE THE LEADERS அமைப்பு சார்பில் ஜூலை 12ம் தேதி போதை இல்லா பொள்ளாச்சி விழிப்புணர்வு மாநாடு நடத்தப்படுகிறது
#SunNews | #Annamalai | #Pollachi
அடப்பாவிங்களா, உங்க கூட்டணி ஆட்சிணா தற்கொலையை கூட கொலையா மாத்துறீங்களே டா..
உங்க ஆட்சில தான் இப்படி நடக்குது பாருங்க.. ஐடியா கொடுக்குறது யாருனு பாத்தா பேராசன் @CMOTamilnadu
இதெல்லாம் allow பண்ணுன கொஞ்சம் கூட மரியாதை இருக்காது...
நாளைக்கு என் வீட்ல கூட நடக்கலாம்
#TVKVijay
காதல் என்பதை யாரும் தவறு என்று சொல்லவில்லை..
15 வயசுல அந்த புள்ளைக்கு என்ன தெரியும், அதோட கனவுகள் என்ன ஆகும்.. கொஞ்சம் எல்லார் பக்கம் நியாயம் கேட்பது நல்லது..
இப்படிக்கு..
பெண் பிள்ளை பெற்ற அப்பன்
@rajinikshtriyan படிக்கிற புள்ளைங்க ஏன் காதல் அப்டினு பேசி பழகி இப்போ செத்தே போய்டுச்சு...
எனக்கும் ஒரு பொம்பள புள்ள, என் புள்ளய பாக்கும் போதெல்லாம் பயமா இருக்கு