ஓசூர் மாநகராட்சி, வார்டு எண் 26 விடியல் மூலம் வரப் பெற்ற அருணகிரி காம்ப்ளக்ஸ் மெயின் ரோடுகால்வாய் மண்அடைப்புகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டு உடன் தூய்மை பணியாளர்கள் மூலம் கால்வாய் மண் எடுக்கப்பட்டது.
#hosurcorporation
ஓசூர் மாநகராட்சி, 17வது வார்டு, 11வது தெரு, ராஜாஜி நகர், காந்தி நகர் , முக்கொண்டப்பள்ளி, பகுதியில், குழந்தைகள் பூங்கா அமைக்கக் கோரியாதை தொடர்ந்து, திரு. நாராயணன் EE அவர்கள், திரு, பிரபாகரன் AE அவர்கள். உடன் 17வது வார்டு கவுன்சிலர் திரு, நாகராஜ் அவர்கள், ஆய்வு மேற்கொண்டனர்.
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, 17வது வார்டு, ராஜாஜி நகர், MM நகர், பகுதியில் குழந்தைகள் பூங்கா சீறமைக்கும் பணி குறித்து திரு. நாராயணன் EE அவர்கள், திரு, பிரபாகரன் AE அவர்கள். உடன் 17வது வார்டு கவுன்சிலர் திரு, நாகராஜ் அவர்கள், ஆய்வு மேற்கொண்டனர்.
#hosurcorporation
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, 17வது வார்டு,தேசிங் நகர், பாரதி நகர் , முக்கொண்டப்பள்ளி பகுதியில், மயான காட்டுக்கு செல்லும் சாலை அமைக்கக் கோரியாதை தொடர்ந்து கமிஷனர் திரு, H. S. ஸ்ரீகாந்த், அவர்கள், திரு, நாராயணன் EE அவர்கள், திரு, பிரபாகரன் AE அவர்கள் 1/2
ஓசூர் மாநகராட்சி, 17வது வார்டு,தேசிங் நகர், M M நகர், முக்கொண்டப்பள்ளி, பகுதியில், லேவுட் மற்றும் சாலை பணிகளை கமிஷனர் திரு, H. S. ஸ்ரீகாந்த், அவர்கள், திரு, நாராயணன் EE அவர்கள், திரு, பிரபாகரன் AE அவர்கள், உடன் 17வது வார்டு கவுன்சிலர் திரு, நாகராஜ் அவர்கள், ஆய்வு மேற்கொண்டனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தேனி மாவட்டத்தில், ரூ.32.01 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் ரூ.112.67 கோடியில் முடிவுற்ற பணிகளுக்கு தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி அவர்களுடன் இணைந்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல்நாட்டி, முடிவுற்ற திட்டங்களையும் தொடங்கிவைத்தேன்.
இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் மகாராஜன், இராமகிருஷ்ணன், சரவணக் குமார், அரசு உயரதிகாரிகள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
#DMK | #MKStalin | #KNNehru | #Theni | #DravidianModel
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா மற்றும் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.53.55 கோடி மதிப்பீட்டில் சித்தையன் கோட்டை மற்றும் நிலக்கோட்டை பேரூராட்சிகளில் குடிநீர் திட்ட பணிகளுக்கு, மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி அவர்களுடன் இணைந்து அடிக்கல்நாட்டி தொடங்கிவைத்தேன்.
இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர், வேலுச்சாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், காந்தி ராஜன், மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, அரசு உயரதிகாரிகள், அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
#DMK | #MKStalin | #KNNehru | #Dindigul | #DravidianModel
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில், ரூ.1,368 கோடி மதிப்பீட்டில் ஒட்டன்சத்திரம் நகராட்சி, இரண்டு பேரூராட்சிகள் மற்றும் ஏழு ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1,422 ஊரக குடியிருப்புகளுக்கான புதிய கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளுக்கு, மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோருடன் இணைந்து அடிக்கல்நாட்டி தொடங்கிவைத்தேன்.
இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வேலுச்சாமி, ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், காந்தி ராஜன், மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, அரசு உயரதிகாரிகள், அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
#DMK | #MKStalin | #KNNehru | #Dindigul | #DravidianModel
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.132.52 கோடி மதிப்பீட்டில் திண்டுக்கல் மாநகராட்சி, ஆறு பேரூராட்சிகள், 6 ஒன்றியங்களை சேர்ந்த 636 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் மறுசீரமைப்பு திட்டம், மற்றும் திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.19.68 கோடி மதிப்பீட்டில் மூலதன மானிய நிதியின் கீழ் வடிகால் சிறுபாலம் கட்டும் பணி மற்றும் ரூ.6.72 கோடியில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை அபிவிருத்தி திட்டம் உள்ளிட்ட பணிகளுக்கான அடிக்கல்நாட்டு விழாவில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி அவர்களுடன் இணைந்து அடிக்கல்நாட்டி பணிகளை தொடங்கிவைத்தேன்.
இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில் குமார், காந்தி ராஜன், மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, அரசு உயரதிகாரிகள், அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
#DMK | #MKStalin | #KNNehru | #Dindigul | #DravidianModel
மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், சிவகங்கை மாவட்டத்தில் ரூ. 140.13 கோடி மதிப்பில் முடிவுற்ற பாதாள சாக்கடை திட்டப் பணிகளை, மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் அவர்களுடன் இணைந்து திறந்து வைத்தேன்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, அரசு உயரதிகாரிகள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
#DMK | #MKStalin | #KNNehru | #Sivagangai | #Karaikudi | #DravidianModel
மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், இராமநாதபுரம் மாவட்டத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 2 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 2306 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.2819.78 கோடி மதிப்பீட்டில் புதிய காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் அடிக்கல்நாட்டு விழா மற்றும் சாயல்குடி பேரூராட்சியில் ரூ.1.91 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட வாரச்சந்தை கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்களுடன் இணைந்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல்நாட்டி, முடிவுற்ற திட்டங்களை திறந்துவைத்தேன்.
இந்நிகழ்ச்சிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், கருமாணிக்கம், முருகேசன், அரசு உயரதிகாரிகள், அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
#DMK | #MKStalin | #KNNehru | #Madurai | #DravidianModel
மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், மதுரை மாவட்டத்திலுள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 1191 குடியிருப்புகளுக்கு 3 கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா, உசிலம்பட்டி நகராட்சி குடிநீர் திட்டம் தொடக்க விழா, மதுரை மாநகராட்சி சீர்மிகு திட்டத்தின் கீழ் வைகை ஆற்றின் கரை பகுதிகளில் மேம்பாடு பணிகள் மற்றும் உயர்மட்ட மேம்பாலம், அறிஞர் அண்ணா மாளிகை 50 ஆம் ஆண்டு பொன்விழா நுழைவு வாயில் திறப்பு விழா ஆகியவை நடைபெற்றன. இவ்விழாவில் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாண்புமிகு வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோருடன் இணைந்து திறந்துவைத்தேன்.
இந்நிகழ்ச்சிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் தளபதி, பூமிநாதன், வெங்கடேசன் மற்றும் மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த், துணை மேயர், அரசு உயரதிகாரிகள், அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
#DMK | #MKStalin | #KNNehru | #Madurai | #DravidianModel
மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், ரூ.1387.73 கோடி மதிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 1286 குடியிருப்புகள் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் கயத்தாறு 45 வழியோர குடியிருப்புகளுக்கான தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரூ.48.39 கோடி மதிப்பில் சாத்தூர் நகராட்சிகளில் முடிவுற்ற பாதாள சாக்கடை திட்டம் மற்றும் ரூ.251.20 கோடி மதிப்பில் இராஜபாளையம் நகராட்சியில் முடிவுற்ற பாதாள சாக்கடை திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோருடன் இணைந்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை தொடங்கிவைத்தேன்.
இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கபாண்டியன், சீனிவாசன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், அரசு உயரதிகாரிகள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
#DMK | #MKStalin | #KNNehru | #Virudhunagar | #DravidianModel
மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், ரூ.593.70 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோருடன் இணைந்து, கூட்டுக்குடிநீர் திட்டங்களை தொடங்கிவைத்தேன்.
இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜா, சதன் திருமலைக்குமார், அரசு உயரதிகாரிகள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
#DMK | #MKStalin | #KNNehru | #Tenkasi | #DravidianModel
மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருநெல்வேலி மாநகராட்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், ரூ.427.56 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளின் தொடக்கவிழா நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு ஆகியோருடன் இணைந்து முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தேன்.
மேலும் இந்த நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம், சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல் வஹாப், நயினார் நாகேந்திரன், மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, அரசு உயரதிகாரிகள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
#DMK | #MKStalin | #KNNehru | #Tirunelveli | #DravidianModel
மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ், மின் விளக்குகள், நடைபாதையுடன் கூடிய சாலைகள், மழைநீர் வடிகால், எரிவாயு தகன மேடையில் கூடுதலாக எல்.பி.ஜி. தகனமேடை, மாநில நகர்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ், தெருவிளக்குகளை ஒளிர் உமிழ் விளக்குகளாக மாற்றம் செய்தல், தேசிய நகர்புற சுகாதார குழும திட்டத்தின் கீழ் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், நகர்புற சாலைகள் சீரமைக்கும் பணிகள், பாதாள சாக்கடை திட்டப்பணிகளில் தூர்வாரும் இயந்திரம், தூய்மைப்பணிகளுக்கான வாகனங்கள், சாலையோர வியாபாரிகளுக்கு தனிநபர் கடன் மற்றும் அடையாள அட்டை வழங்குதல் உள்ளிட்ட பல நலத்திட்ட பணிகளுக்கான தொடக்கவிழா நடைபெற்றது. இந்த விழாவில், மாண்புமிகு அமைச்சர்கள் மனோதங்கராஜ், ராஜகண்ணப்பன் ஆகியோருடன் இணைந்து புதிய திட்டப்பணிகளை தொடங்கிவைத்தேன்.
இவ்விழாவில் மேயர் மகேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயரதிகாரிகள், அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
#DMK | #MKStalin | #KNNehru | #Kanyakumari | #DravidianModel