@Sidprabhakar7 , mr tvk ku onu na kapatha varathinga , first offences against women’s discuss panunga Nalla mutukukuringa . Ithula famous journalist Vera 😂. Ninga ungaluku award kuduthukarathu 😂enga irunthu varangalo thideer nu.
"The report of the seized heroin being worth Rs 700 crore is total bunkum."
A senior official to me 4 hours before DRI issued official press note, where it was quantified as Rs 140 crore.
ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும்; தவறினால் மத்திய அரசின் தேசிய மகளிர் ஆணைய விசாரணை மூலம் மாநில அரசுக்கு மிகப்பெரிய அவமானம் ஏற்படலாம் என்பதைச் சுட்டிக்காட்டினேன்.
#jcm#ljk#tamilnadu #tvkfails #cmotamilnadu
திமுக ஆட்சியில் நடந்ததற்கு சாரி கேட்ட முதல்வரை பார்த்து.
சாரி வேண்டாம், நீதி வேண்டும் என்று பஞ்ச் டயலாக் பேசியவர் ஆட்சிக்கு வந்த பிறகு
சாரியும் கேட்கல, நீதியும் கொடுக்கல.
நாங்க தமிழ்நாட்டில் வாழ தகுதியற்றவர்களானு பாதிக்கப்பட்ட குடும்பம் கேட்கிற அளவுக்கு ஆட்சி நடக்குது. 😕
ஆறு மாதங்களுக்கு முன்பு, தனது தாயார் வசிக்கும் வீட்டிற்குக்கூட வாடகை செலுத்த முடியவில்லை என்பதுதான் இவரது வாதமாக இருந்தது.
ஆனால், இன்று இவரது கையில் அணிந்திருக்கும் கைக்கடிகாரத்தின் மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ₹46 லட்சம் எனக் கூறப்படுகிறது.
அது ஒரிஜினலா? அல்லது ஃபர்ஸ்ட் காப்பியா?
மாண்புமிகு அமைச்சர் திரு.ராஜ்மோகன் (@imrajmohan) அவர்களே, இந்தக் கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா?