உலக முதலீட்டாளர்கள் மாநாடுனா நாலு வெளிநாட்டு அழகிகளைக் கொண்டு வந்து ஆட விட்டு கை தட்டிட்டு போறது தானடா உலக வழக்கமா இருந்துட்டு இருக்கு. நீங்க என்னடானா இவன் இத்தனை ஆயிரம் கோடி அவன் அத்தனை ஆயிரம் கோடி போட்டிருக்கான்னு லிஸ்ட் போட்டுட்டு இருக்கீங்க. ஊராடா இது.. 😡