56 எழுத்துக்கள் மலையாளம்
52 எழுத்துக்கள் தெலுங்கு
50 எழுத்துக்கள் கன்னடம்
36 எழுத்துக்கள் மராத்தி
26 எழுத்துக்கள் ஆங்கிலம்
48 எழுத்துக்கள் ஹிந்தி
உங்களுக்கே இவ்ளோ திமிருனா
247 எழுத்துக்கள் கொண்ட என் தாய் மொழி தமிழுக்கு எவ்ளோ திமிரு இருக்கும்💪
#எங்கள்கல்விஎங்கள்உரிமை
இத பத்தி பேச வேணாம்னு விட்டு வச்சிருந்தேன்..
ஆனா ரெண்டு நாளு முன்னாடி இதுக செஞ்ச வேலைய சொல்றேன்...நீங்களே முடிவு பன்னிகோங்க..
இது சமீபத்துல ஒரு MLM மாதிரியான ஒரு கம்பெனிய தொடங்குச்சி.. நியாபகம் இருக்கா..?
சானிடரி நாப்கின், சோப்பு, கிரீம்னு அதுல இருக்கு..