தொலைநோக்குப் பார்வையுடன் டிஜிட்டல் சேவையில் மக்கள் பயன்பெறும் திட்டங்களுடன்,
தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும்
டிஜிட்டல் சேவைகள் துறையின் புதிய அறிவிப்புகள்
🔔 | பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலத்தை என்ன செய்வது என பேச்சு நடத்தி சுமூக முடிவு எடுக்கப்படும்,
விமான நிலையமும் முக்கியம்,
விவசாய நிலங்களும் முக்கியம்.
~ அமைச்சர் ராஜ் மோகன்
நேற்று இயற்கை வளங்கள் துறையின் மானியக் கோரிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்த பிறகு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன்.
தமிழகத்தின் மக்களுக்கு மட்டும் இல்லாமல், தமிழகத்தின் இயற்கை வளங்களுக்கும் பாதுகாவலராக நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இருக்கிறார்.
தமிழகத்தின் இயற்கை வளங்களை பாதுகாத்து, அவற்றை முறையாகப் பயன்படுத்தி, வருங்கால சந்ததியினருக்காக வளமான மற்றும் பாதுகாப்பான இயற்கைச் சூழலை உருவாக்கும் நோக்கில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு தொடர்ந்து சிறப்பாக செயல்படும்.
டாக்டர். TK. பிரபு
இயற்கை வளங்கள் துறை அமைச்சர்
முதல்வர் மீதும் , தவெக பெண்கள் மீதும் ஆபாச தாக்குதல் நடத்தும் ஆபாசவாதிகள் மீது நடவடிக்கை எடுங்க.
முதல்வரை வைத்து Morphing போடும் கூட்டம் அதிகரித்துள்ளது , என்னிடம் 50க்கும் மேற்பட்ட Abusive / Morphs போட்ட accounts விவரங்கள் இருக்கு.
இவர்கள் அனைவர் மீதும் Legal Action எடுக்கனும் !
@CTR_Nirmalkumar
தொலைநோக்குப் பார்வையுடன் டிஜிட்டல் சேவையில் மக்கள் பயன்பெறும் திட்டங்களுடன்,
தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும்
டிஜிட்டல் சேவைகள் துறையின் புதிய அறிவிப்புகள்
Director General Paramesh Sivamani, AVSM, PTM, TM, #DGICG, called on Thiru C. Joseph Vijay, Hon’ble Chief Minister of #TamilNadu, at the Government Secretariat, #Chennai, on 25 Aug 26.
The discussion focused on safety of lives at sea, coastal security and welfare of #ICG veterans.
#IndianCoastGuard #CoastalSecurity #MaritimeSecurity #MaritimeSafety #VayamRakshamah #SwarnimJayanti
@CMOTamilnadu
உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்!
கேரளம் மாநிலத்தின் அறுவடைத் திருநாளாம் ஓணம் திருநாளில், உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும், அன்பும், மகிழ்ச்சியும் என்றும் பொங்கிப் பெருகட்டும்! அழகிய வண்ணப் பூக்கோலம்போல் உங்கள் வாழ்க்கை பொலிவு பெறட்டும்!
அன்பைப் பரிமாறி, மகிழ்ச்சியைக் கொண்டாடி, ஒற்றுமையைப் போற்றும் இத்திருநாள் அனைவரது வாழ்விலும் நலத்தையும், வளத்தையும் வழங்கட்டும்!
എല്ലാവർക്കും ഹൃദയം നിറഞ്ഞ ഓണാശംസകൾ.
#CMJosephVijay
இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த இந்நன்னாளில் என் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த இனிய மிலாது நபி நல்வாழ்த்துகள்!
மனிதகுலத்தின் மீது அன்பையும், ஏழை எளியோரின் மீது இரக்கத்தையும், அனைவரிடத்திலும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பேண வேண்டும் என இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் போதித்த உயரிய நெறிகளைப் பின்பற்றி, உலகில் அன்பையும் நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்வோம்!
இந்த நன்னாளில், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், நலமும், வளமும் நிறைந்திடட்டும்!
#CMJosephVijay