கரூர் மாவட்டம் - 30.07.2026
தலைவர்-தலைவி வழியில், மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் திரு @EPSTamilNadu அவர்களின் உத்தரவுக்கிணங்க,
அதிமுக குளித்தலை நகர கழகம் குளித்தலை நகர கழக நிர்வாகிகள், வார்டு கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், கலந்துகொண்டு கழக நிர்வாகிகளிடம் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினேன்
@AIADMKITWINGOFL@AIADMKOfficial@IInbadurai@Kalyan1612
#KARUR_ADMK_IT_WING #ADMK_ERD
A logical and viable solution which will solve lot of problems…
Ans this also means a joint decision will be taken and the responsibility also will be taken.
This will help reduce many issues…
மிக்க நன்றி அண்ணா 🙏 தகவல் அறிய உங்களுக்கு வந்த அத்தனை அழைப்புகளையும் எடுத்து மிக மிக கவனத்தோடும், பொறுமையோடும் கழக தொண்டர்களின் கேள்விக்கு பதில் அளித்தீர்கள் என கழக சகோதர சகோதரிகள் என்னிடம் சொல்லும் போது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. எனக்காக இந்த வழக்கிற்காக உதவி புரிந்த வழக்கறிஞர் அணியை சார்ந்த சகோதரருக்கும் என்னுடைய நன்றிகள்... 🙏
பலமாய் உடன் நின்ற கழக சகோதர, சகோதரிகளுக்கு ம், எனக்காக குரல் கொடுத்த மாற்று கட்சியினர் அனைவருக்கும் மிக்க நன்றி 🙏
@EPSTamilNadu எப்போதும் இயல்பாய் எளியவராக இருக்கும் தலைவருக்கு என்றென்றும் நன்றியுடன் விசுவாசமாக இருப்பேன் அண்ணா 🙏
கரூர் மாநகர மத்திய தெற்கு பகுதி கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
மாண்புமிகு கழக பொதுசெயலாளர் அண்ணன் திரு @EPSTamilNadu அவர்களின் உத்தரவுக்கிணங்க, கரூர் மாநகர மத்திய தெற்கு பகுதி கழக செயலாளர் வழக்கறிஞர் திரு.#மதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற, கரூர் மாநகர மத்திய தெற்கு பகுதி கழக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கழக வளர்ச்சிப் பணிகள் குறித்தும் நடைபெற உள்ள கரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் பணிகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினேன்..
இந்நிகழ்ச்சியில், மாவட்ட, பகுதி கழக, வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
#ADMK_ERD #KARUR_ADMK_IT_WING
"அம்மையார் ஜெயலலிதா இன்று இருந்திருந்தால் இவர்கள் யாரும் அரசியலுக்கே வந்திருக்க மாட்டார்கள் "
அம்மையார் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் அவர்களையும் என்றைக்கும் நடிகர்களாக பார்க்கவே முடியாது
அவர்கள் இருவரும் அரசியல் ஆசான் அண்ணா விடம் பயிற்சி பெற்ற மாணவர்கள்
@AIADMKOfficial#AIADMK
#NewsUpdate | மேகதாது அணை விவகாரத்தில் ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் அளித்துள்ள பதிலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து அறிக்கை
#SunNews | #ADMK | #CauveryIssue | #Karnataka