Based on my tweets, guess the following
about me:
Age
Relationship status
Ethnicity
Location
Religion
IQ
Ideology
Profession
Political leaning
Good person rating (/10)
@grok
Due to Extraordinary response from #AK fans Adding one more show for #Gladiators Trailer celebration in your #RamCinemas 🔥🔥
Book your Tickets now and Join the Celebration 💥💥
#Gladiators - Just A Documentary Film, But The Fever Is Truly Unstoppable! ⚡
Trailer Celebration + Special Shows Have Crossed ₹1.2 Crores In Pre-Sales ! 💰
The Highest-Ever Pre-Sales For A Trailer Launch In Indian Cinema History! 📈🏆
#AjithKumar
Insane Demand for #GladiatorsInRitzyCinemas Trailer Screening in Madurai!!
We’re not even able to provide tickets to our own friends! 🥲
Currently, the No.1 Mass Fan Base Holder - AK is the Name! 🔥👑
உலக அளவில் சிறப்புக்குரிய 24H Dubai 2025 & The European 24H Series Championship - Porsche 992 GT3 Cup Class கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகரும், நண்பருமான திரு.அஜித்குமார் சார் அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நம்முடைய @SportsTN_ (SDAT) Logo-வை ‘அஜித்குமார் ரேசிங்’ யூன���ட்டின், கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம்.
இதன்மூலம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ள அஜித் சாருக்கு @SportsTN_ சார்பாக எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான நமது #திராவிட_மாடல் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் - #Formula4 Chennai Racing Street Circuit போன்ற முன்னெடுப்புகளை வாழ்த்திய அஜித் ���ாருக்கு எங்கள் அன்பும், நன்றியும்.
விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம். கார்பந்தய போட்டியில் வென்று தமிழ்நாட்டுக்கு நீங்கள் பெருமை சேர்த்திட வாழ்த்துகள் அஜித் சார்.
@Atulyamisraias #JMeghanathaReddyIAS