State Vice Chairman - Tamil Nadu Congress Committee Minority Department | State Chairman Dr @JAslamBasha | Views are Personal | RTs≠ endorsement | Jai Hind.
नासिक, महाराष्ट्र में आज आदिवासी छात्र-छात्राओं के एक प्रतिनिधिमंडल से मुलाकात की, जिसमें अपनी मांगों को लेकर भूख हड़ताल कर रहे छात्र भी शामिल थे।
उनकी समस्याएं और मांगें ध्यान से सुनीं।
हर छात्र को पढ़ाई के लिए एक सम्मानजनक, सुरक्षित और अनुकूल माहौल मिलना उसका हक़ है। वंचित समुदायों से आने वाले छात्रों को सिस्टम की अनदेखी नहीं, उसके सहयोग और हर संभव मदद की जरूरत है।
शिक्षा कोई विशेषाधिकार नहीं - यह भारत के हर छात्र का अधिकार है।
#ChhatronKiGoonj
@manickamtagore ஏழை எளிய மக்களின் வங்கி கணக்கின் மினிமம் பேலன்ஸ் மற்றும் ஏடிஎம் கட்டணங்கள் மற்றும் வருடாந்திர சேவை கட்டணம் என்று சொல்லி பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை கபலீகரம் செய்யும் மத்திய மோடி அரசின் அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.
சொந்த நாட்டு மக்களை சூறையாடுவது ஒரு கொள்கையாக?சீசீ கேவலம்.
காங்கிரஸ் தலைமையிலான UPA அரசு 2005 -ல் 'No-frills' கணக்குகளாக அறிமுகப்படுத்தி, ஆகஸ்ட் 2012-ல் வழிகாட்டுதல்களை மேம்படுத்தி உருவாக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க நிதி கட்டமைப்புதான் 'BSBDA' ஜீரோ பேலன்ஸ் கணக்குகள். ஏழை எளிய சாமானிய மக்கள் நவீன வங்கிச் சேவையைப் பெற காங்கிரஸ் அடித்தளமிட்டது.
இந்த BSBDA அதானி போன்ற பெரும் முதலாளிகளுக்கு இருக்காது;
நம் நாட்டின் ஏழை மக்கள் பயன்படுத்தும் இந்த BSBDA கணக்கில்தான் மோடி அரசு கைவைக்கிறது. கார்ப்பரேட்டுகளுக்குப் பல லட்சம் கோடிகளைத் தள்ளுபடி செய்யும் பாஜக அரசு, ஏழை மக்கள் பயன்படுத்தும் இந்த BSBDA கணக்கில் 4 முறைக்கு மேல் ரொக்கம் எடுத்தாலே ₹15 + GST கட்டணம் வசூலிக்கிறது.
மக்கள் பணப் பயன்பாட்டை விட்டுவிட்டதாக ஆட்சியாளர்கள் பகல்கனவு காண்கிறார்களா?
கிராமப்புற மக்கள் இன்றும் ரொக்கப் பணத்தையே நம்பியுள்ளனர். பொதுமக்களிடம் புழங்கும் ரொக்கப் பணம் 2024-25ல் 6.5%, 2025-26ல் 12.0%, தற்போது 2026-27ல் 12.9% என மீண்டும் தீவிரமாக உயர்ந்து வருகிறது. உண்மை நிலவரம் இப்படியிருக்க, ஒருபுறம் வரவிருக்கும் UPI மறைமுகக் கட்டணங்கள், மறுபுறம் ஏழை மக்கள் தங்கள் சொந்தப் பணத்தை எடுப்பதற்கே அபராதம் விதிப்பது அப்பட்டமான பகல்கொள்ளை.
ஏழை எளிய மக்களின் உழைப்பை உறிஞ்சும் இந்த கட்டணக் கொள்ளையை மத்திய மோடி அரசும் @TheOfficialSBI நிர்வாகமும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்! மக்கள் பணம் மக்களுக்குத்தான் போய்ச் சேர வேண்டும்; அதில் கட்டணம் என்ற பெயரில் கை வைத்து நீங்கள் அபகரிக்காதீர்கள்!
#SBI
We strongly condemn the detention of our beloved leader, Shri Rahul Gandhi Ji, Smt. Priyanka Gandhi Vadra Ji, Shri K.C. Venugopal and our Members of Parliament by the BJP-led Central Government. Their only “offence” was standing shoulder to shoulder with India’s students and raising their voices against injustice.
We equally condemn the brutal police action against students who were peacefully demanding accountability. A nation that responds to the voices of its youth with force instead of dialogue is not demonstrating strength—it is displaying a failure of democratic leadership.
In a democracy, dissent is not a crime. Peaceful protest is a constitutional right. Arresting Opposition leaders for standing with students and suppressing democratic expression strikes at the very heart of our Republic.
As Shri Rahul Gandhi Ji has consistently said, the unrest we are witnessing is rooted in the growing concerns surrounding India’s education system. Students deserve answers—not intimidation. They deserve justice—not police action.
The Prime Minister @narendramodi cannot remain a silent spectator when students are beaten and elected representatives are detained for exercising their democratic rights. Leadership demands accountability.
The Union Home Minister @AmitShah must answer for the police action against peaceful protesters, and resign immediately.
The Union Education Minister @dpradhanbjp must also resign for presiding over a system that has failed millions of young Indians and must answer for the concerns that have led students across the country to take to the streets. The nation deserves responsibility, transparency, and a credible response—not silence.
The Indian National Congress will always stand with the students of India, with every citizen who believes in justice, and with every voice that refuses to be silenced.
Democracy cannot be handcuffed.
The voice of India’s youth cannot be suppressed.
Truth cannot be detained.
We demand the immediate and unconditional release of Shri Rahul Gandhi Ji, Smt. Priyanka Gandhi Vadra Ji, Shri K.C. Venugopal and all Members of Parliament and Congress functionaries who have been unlawfully detained for standing with the students of this nation. Democracy cannot be defended by imprisoning those who speak for the people. Every moment of their continued detention is an assault on the Constitution and the democratic spirit of India. Release them immediately.
@RahulGandhi@kharge@kcvenugopalmp@priyankagandhi@girishgoaINC@INCTamilNadu@INCIndia@IYC
#ReleaseRahulGandhi
#StandWithStudents
#SaveDemocracy
#JusticeForStudents
#RahulGandhi
#Congress
#IndianNationalCongress
#Democracy
#Constitution
#StudentRights
#SpeakUpForJustice
#India
#NEET
#EducationCrisis
#StudentsFirst
#StandWithStudents
#JusticeForStudents
#ReleaseRahulGandhi
#EducationCrisis
After the brutal action against students yesterday, the shameful ill-treatment of Leader of Opposition Rahul ji in the Lok Sabha today is disgraceful.
The BJP government has torn democracy and the Constitution to shreds.
Shame shame Modi
@kharge@RahulGandhi@priyankagandhi@kcvenugopalmp@INCIndia@manickamtagore
@manickamtagore ஏன்டா ஒரு தகப்பன் ஸ்தானத்துல அவர் செஞ்ச இந்த விஷயத்தை ஆபாச மாத்தறீங்களே? திமுக, பிஜேபி காரர்களே வீடு புகுந்து ரேப் பண்றீங்களே? உங்க யோகியதை இப்படி இருக்கிறப்ப உங்களால வேற என்ன யோசிக்க முடியும்?