@ashok777_kalam இலங்கையிலும் இப்படித்தானே
அப்பாவி குழந்தைகள் முதியோர்
பெண்கள் எல்லாம் கொல்லப்பட்ட போது ஐ நா சபையிலே நடுநிலை
என்று இலங்கை பக்கம் நின்றார்
மோடி இப்போ என்ன ஆரவாரம்
ஓ..ஓ தனக்கு வலிக்கும் போது
வேறு நியாயமா??.
@Saattaidurai விஜயின் போக்கு
தி மு க வை வலுவாக்கும்
சீமான் மீதான வெறுப்பை
கூட்டி தமிழ் தேசியத்தை
வீழ்த்தும். வீழ்ந்து கிடக்கும்
தமிழன் இறந்து போவதுதான்
விஜயின் விருப்பமோ?
@tamilansathya02 விஜயின் சீமான் பற்றிய
நையாண்டி ஏற்புடையதல்ல
திருமாவை அண்ணா அண்ணா
என்றார் பின் முதுகில் குத்தினார்
திருமா விஜயை தம்பி தம்பி
என்றார் அவரும் முகத்திலே
குத்தினார்