#அம்மா_மக்கள்_முன்னேற்ற_கழகம்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் கழக பொருளாளர் அண்ணன்
திரு.வெற்றி வேல்EX,MLA அவர்களிடம் கழக உறுப்பினர் சேர்க்கை பாரங்கள் பெற்றுக்கொண்டபொது
பின்னணி பாடகர் 'பத்ம பூஷன்'
திரு #SP_பாலசுப்ரமணியம் அவர்கள்
மறைவால்
வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கழக பொதுச் செயலாளர் அண்ணன் #TTVதினகரன்MLA அவர்களின் இரங்கல் அறிக்கை.....
நீட் தேர்வு அச்சம் இன்னோர் உயிரைப் பலி வாங்கியிருக்கிறது. மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் நெஞ்சம் விம்முகிறது
- கழக பொதுச்செயலாளர்
#TTVதினகரன்MLA
அவர்களின் ட்வீட் பதிவு....
#TTVDhinakaran#AMMK