RAJINIKANTH - AMITABH BACHCHAN - FAHADH FAASIL - RANA DAGGUBATI: 'VETTAIYAN THE HUNTER' PREVUE OUT NOW IN *HINDI*... #Rajinikanth, #AmitabhBachchan, #FahadhFaasil, #RanaDaggubati, #ManjuWarrier and #RitikaSingh star in #VettaiyanTheHunter.
HINDI 🔗: https://t.co/5jxqfFrrIH
Arrives in *cinemas* on [Thursday] 10 Oct 2024 #Dussehra.
Directed by #TJGnanavel... Produced by #Subaskaran.
Distributed by #BawejaStudios and #InboxPictures across *NORTH INDIA* in #Hindi, #Tamil and #Telugu.
#VettaiyanHindiPrevue | #VettaiyanFromOct10 | #HarmanBaweja | #SunielWadhwa
@rajinikanth@SrBachchan@RanaDaggubati
கட்சி தொடங்கி ஏழு மாதமாச்சு இன்னும் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தலை எந்த விஷயத்துலையும் தனது கருத்தை சொல்லலை மாநாடு போடலை டம்மியா உட்கார்ந்து மிக்ஸர் தான் சாப்பிட்டுக்கிட்டு இருக்கான்...!!!
அறுபது வயசுக்கு மேல ஆனாலே மார்க்கெட் சுத்தமா போயி ரசிகர்களே இல்லாம ஆயிருவாங்க சில நடிகர்கள் கமல் மாதிரி நீ மட்டும் எப்படி தலைவா 74 வயசுலயும் இவ்வளவு ரசிக படைய வச்சுருக்க 🔥 🔥
@rajinikanth
எவ்வளவுக்கு எவ்வளவு இன்னொரு நடிகரை தரம்தாழ்த்தி கேவலமா விமர்சிக்குறாங்களோ அவ்வளவும் நல்லதே.
ஏன்னா, 2026-ல வாங்கப்போற செருப்படி வாழ்நாள் முழுக்க மறக்கவே கூடாது.
அடுத்த நடிகர்களை விமர்சிக்கிற ஒவ்வொரு பதிவும் - ஓட்டு மூலமா நாம திருப்பி கொடுக்கிற ஒவ்வொரு செருப்படியா இருக்கணும்