@KanimozhiDMK ஊரான் வீட்டு நெய்யில் உங்கள் வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதிங்க CM சார் ???
அமித்ஷாக்கும் விஜய் க்கும் இடையில் மாமா வேலை பார்க்க தானே இவன்..
இப்போ தான் தெள்ள தெளிவா தெரியுது இவனுங்க தான் ஜனநாயகன் படத்தை net ல ரிலீஸ் செஞ்சி இருக்கானுங்க
@annamalai_k ஒரு மாநில அரசு இவ்வளவு ஊழல��� செய்ய முடியும் என்றால் ஒட்டு மொத்த இந்தியாவை ஆட்சி செய்து கொண்டு இருக்கும் RSS BJP எவ்ளோ செஞ்சி இருப்பார்கள் 😮😮😮 அதையும் சொல்லுங்கள் அண்ணாமலை அவர்களே உங்களுக்கு திராணி இருந்தால்??? நீங்கள் ஒரு உண்மையான ஆண்மகன் என்றால்???
@sunnewstamil நான் காலையில் அறிக்கை விடுற மாதிரி விடுறேன் நீங்கள் மாலையில் வந்து அது வேண்டாம் என்று பரிந்துரை சொல்ற மாதிரி சொல்லுங்களேன் என்று டீலிங் போல 🤦♂️😂😂
இன்னும் மக்களை எல்லாம் முட்டாளாகவே நினைத்து கொண்டு இருக்கிறார்கள் 😂😂😂
@PttvNewsX ஆனால் வாச்சாத்தி வில்லனுடன் கை கோர்த்து கொள்ளும் அளவுக்கு கொள்கை கொண்டவர் நீங்கள் அப்படி தானே தோழரே 😮😮🤦♂️🤷♂️
மானங்கெட்ட கொள்கை ..
பெரிய மனிதன் என்று பார்க்கிறேன் இல்லை என்றால் வாயில நல்லா வந்துரும் …
@CMOTamilnadu@TVKVijayHQ எதை திசை திருப்ப இந்த அறிவிப்பு CM சார் ???
தொட்டால் விட மாட்டேன் என முதல்வர் பேசியது அவரது மன உறுதியை காட்டுகிறது.
அதே போல் தொட்டவங்களையும் விடமாட்டேன் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
(யாரெல்லாம் த்ரிஷா post க்கு பிறகு இந்த பக்கம் வந்து இருக்கிங்க) 😢😂😂
@trishtrashers This was on the same day that 9 people died and 60 were hospitalised due to an ammonia leak. But he still did not visit. It makes all this worthless HBD.
“பதர்களை விதைகளாக்கியவர் முதலமைச்சர் விஜய்”
-தவெக சட்டமன்ற உறுப்பினர் விஜய் சரவணன் உரை
எல்லாம் நஞ்சுள்ள விதைகள் 🙋♂️💯
#tvk#TVKVijay@CMOTamilnadu@TVKVijayHQ
@RahulGandhi நண்பன் முதுகில் குத்தினால் அவன் எதிரி அல்ல துரோகி..
துரோகிக்கும் வாழ்த்து சொல்லும் மனம் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மட்டுமே வரும் என்று தெள்ள தெளிவாக தெரிகிறது..
அரசியல் நாகரீகம் 🖤❤️🙋♂️💯🔥🔥���
@mkstalin@RahulGandhi நண்பன் முத��கில் குத்தினால் அவன் எதிரி அல்ல துரோகி..
துரோகிக்கும் வாழ்த்து சொல்லும் மனம் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மட்டுமே வரும் என்று தெள்ள தெளிவாக தெரிகிறது..
அரசியல் நாகரீகம் 🖤❤️🙋♂️💯🔥🔥💪
@KanimozhiDMK@RahulGandhi நண்பன் முதுகில் குத்தினால் அவன் எதிரி அல்ல துரோகி..
துரோகிக்கும் வாழ்த்து சொல்லும் மனம் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்களுக்கு மட்டுமே வரும் என்று தெள்ள தெளிவாக தெரிகிறது..
அரசியல் நாகரீகம் 🖤❤️🙋♂️💯🔥🔥💪
@CMOTamilnadu சரித்திரத்தை புத்தகங்களில் புதைக்கலாம்;
ஆனால் மக்களின் மனதில் புதைக்��� முடியாது.
மழை விழும் போதும்,
அலை அடிக்கும் போதும்,
தமிழ் உச்சரிக்கப்படும் போதும்,
எங்கோ ஒரு மூலையில்
"கலைஞர்" என்ற பெயர் மீண்டும் பிறக்கிறது.
தமிழ் மறக்காத வரை,
கலைஞர் மறையமாட்டார். 🖤✍️
Let’s stand by the party and our leadership. He has taken the responsibility for the defeat on himself. So do the entire structure below him. We get you. Give us some time. 🙏🏽
Every point is valid.
Every view is respected.
Everyone’s anger is understood.
This is not the first and this is not the end. We are the messengers of Thalaivar.
Believe in our Thalaivar and his process.
The review findings will restructure the party.