நினைத்து நினைத்து பெயர்களை சேர்க்கவோ அல்லது நீக்கவோ நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் என்பது தவெக கட்சியின் உள்கட்சி அறிவிப்பு அல்ல; R.P. Act, 1951 – Section 77(1), Explanation 1 & Explanation 2 மற்றும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டது.
Section 77(1), Explanation 2-ன் proviso படி, பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒருவர் இறந்தாலோ அல்லது அந்த அரசியல் கட்சியின் உறுப்பினராக இல்லாமல் போனாலோ, அவருக்குப் பதிலாக மற்றொரு பெயரைச் சேர்ப்பது தொடர்பான சிறப்பு விதி உள்ளது.
மேலும், நட்சத்திரப் பேச்சாளர்களின் பட்டியல் தேர்தல் அறிவிக்கை வெளியான 7 நாட்களுக்குள் ECI மற்றும் சம்பந்தப்பட்ட CEO-விடம் தெரிவிக்கப்பட வேண்டும். முறையாகத் தெரிவிக்கப்பட்ட பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கே Section 77-ன் சிறப்பு செலவுக் கணக்கு விதிகள் பொருந்தும்.
வைகோ, திருமாவளவன், மாணிக்கம் தாகூர் போன்றோரை தவெக கட்சி தனது Star Campaigner பட்டியலில் இருந்து தற்போது நீக்கியுள்ள நிலையில், அவர்கள் தவெக வேட்பாளர்களுக்காக மதுராந்தகம், தாராபுரம் உள்ளிட்ட தொகுதிகளில் பிரசாரம் செய்தால், Section 77-ன் Star Campaigner செலவு விலக்கு அவர்களுக்குப் பொருந்தாது.
எனவே, அந்தப் பிரசாரத்துடன் தொடர்புடைய செலவுகள் Section 77 மற்றும் ECI-யின் expenditure-monitoring விதிகளின்படி சம்பந்தப்பட்ட தவெக வேட்பாளர்களின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும் என்பதே தேர்தல் ஆணையத்தின் முன் உள்ள முக்கிய சட்டநிலை.
சட்டம் பேசட்டும்!
#மதுராந்தகம்_தாராபுரம் #அதிமுக
#StarCampaigners #Section77 #TVK
@AIADMKOfficial@TVKVijayHQ
@ECISVEEP@TNelectionsCEO
தவெக ஆட்சியில் அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்க மாட்டார்கள் என்று முதலமைச்சர் சொல்கிறார். ஆனால், விஏஓ லஞ்சத்திற்கு பதிலாக மீன் குழம்பு கேட்கிறார். சட்டமன்றத் தேர்தலுக்கு முன் விசில் சத்தமும், தேர்தலுக்குப் பின் சங்கு சத்தமும் கேட்கிறது - அதிமுக காளியம்மாள் விமர்சனம்
TVK | ADMK | Kaliyammal | VAO Bribe
#PoliticalAttack #NewsTamil24x7
Watch | தாராபுரம் தொகுதியின் பல இடங்களில் தவெக வேட்பாளர் சத்யபாமாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால், சுமார் 60 போலீசாரின் பாதுகாப்புடன் பரப்புரை மேற்கொள்கிறார்
#SunNews | #Dharapuram | #ByElection | #TVK
பெரம்பலூரில் மது போதையில் அரசு பேருந்து ஓட்டுனரை சரமாரியாக தாக்கி அடாவடியில் ஈடுபட்ட தவெக நிர்வாகிகள்.
சொந்தக் கட்சி நிர்வாகிகளை கூட கட்டுப்படுத்த இயலாத டம்மி முதல்வரால் தமிழகத்தில் சீரழியும் சட்டம் ஒழுங்கு!
#பொய்க்கால்_குதிரை_அரசு
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம்!
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி : 27.9.2026, 28.9.2026, 2.10.2026
இரண்டு இடைத்தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி.. அதில் எந்த ஐயப்பாடும் இல்லை.. தவெக வேட்பாளர் சத்தியபாமா சத்தியமாக டெபாசிட்டை இழப்பார் - அதிமுக நிர்வாகி பேட்டி
EPS | Dharapuram
#Newstamil24x7#ByElection#ADMK