@mkstalin நேர்மையாக தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் மறுமதிப்பீடு செய்து எங்களுக்கு பணி நியமன ஆணையை கொடுங்கள்.
பாலிடெக்னிக் மாணவர்களின் எதிர்காலத்தை காப்பாற்றுங்கள் . @mkstalin
#trbpolytechnic2017
Give our trb polytechnic job appointment order with ur signature and seal sir.Plz make us feel proud to get this appointment order from your hands and all my generation will be more grateful and thankful sir.@mkstalin@Udhaystalin@Anbil_Mahesh@CMOTamilnadu
உங்கள் அறிக்கை எங்கள் நம்பிக்கை. இன்று உங்கள் ஆட்சியில் எங்களுக்கு பணி ஆணை வழங்கி எங்களின் வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டுகிறோம்
#trbpolytechnic2017
#TRBPolytechnic@AICTE_INDIA@PMOIndia@HRDMinistry
TRB affidavit also says exam conduction & omr collection carried out correctly,fraud things happened only during evaluation stage...still why trb unnecessarily delaying recruitment??? Why court orders arenot following?
#TRBPolytechnic@adsahasrabudhe@AICTE_INDIA@mangatsharma@HRDMinistry
Tamilnadu govt polytechnic colleges are lacking sufficient faculties.Madras highcourt ordered govt to fill up the vacancies within April 30.Still govt is delaying the appointment.
https://t.co/9KzPeMo84D
#trbpolytechnich2017@mkstalin@Anbil_Mahesh
மதிப்பிற்குரிய முதலமைச்சர் ஐயா அவர்களுக்கு வணக்கம் .நாங்கள் கடந்த 2017 TRB POLYTRCHNIC தேர்வு எழுதி அதிமுக அரசால் ஏமாற்ற பட்ட தேர்வர்கள். தற்போது திமுக அரசிடம் நீதி வேண்டி காத்திருக்கின்றோம்.நீதியை நிலை நாட்டுங்கள் அய்யா.
@mkstalin#trbpolytechnic2017
எங்கள் நீதிக்காக கூரல் கொடுத்த தலைவரே, முதல்வரே உங்களின் முயற்சியால் மட்டுமே எங்களுக்கு பணி ஆணை வழங்க முடியும். @mkstalin@Anbil_Mahesh@KPonmudiMLA 2017 பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் நேர்மையாக படித்து வெற்றி பெற்றவர்களை பணியில் அமர்த்துங்கள்
TNPSC Group 4 2019 - முறைகேட்டாளர்களை நீக்கிவிட்டு மற்றவர்களுக்குப் பணி வழங்கியது போல, TRB பாலிடெக்னிக் 2017 - 196 முறைகேட்டாளர்களை நீக்கிவிட்டு, நியாயமாக தேர்வானவர்களுக்குப் பணி வழங்க வேண்டும் என முதல்வர்@mkstalin அவர்களை கேட்டுக்கொள்கிறோம்.@Anbil_Mahesh#trbpolytechnic2017
ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஒரு போதும் தண்டனை ஒரு நிரபராதிக்கு விதிக்கப்பட கூடாது. ஆனால் எங்கள் #trbpolytechnic2017 நிலையை?என்னவென்று கூறுவது??நல்ல மனிதர்களை முக்கியமான பதவிக்களில் வைத்தது போல எங்க தரப்பு நியாயம் உணர்ந்து நல்ல முடிவை எடுக்கவேண்டும். @mkstalin@Anbil_Mahesh
ஒருவரின் உழைப்பு வீணாகும் வலியயை விட இவ்வுலகில் மிக கடுமையான வலி வேறொன்றும் இல்லை."நேர்மைகே பணி வழங்க வேண்டும்" 2017 பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் நேர்மையாக படித்து வெற்றி பெற்றவர்களை பணியில் அமர்த்துங்கள் முதல்வரே
@mkstalin@Anbil_Mahesh@KPonmudiMLA#trbpolytechnic2017
ஒருவரின் உழைப்பு வீணாகும் வலியயை விட இவ்வுலகில் மிக கடுமையான வலி வேறொன்றும் இல்லை... "நேர்மைகே பணி வழங்க வேண்டும்.."
பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேர்மையாக படித்து வெற்றி பெற்றவர்களை பணியில் விரைவில் அமர்த்துங்கள் முதல்வரே
@mkstalin@Anbil_Mahesh@KPonmudiMLA#trbpolytechnic2017
TRB ன் நம்பகத்தன்மையை மீட்டு எடுப்பது அரசின் கடமை.நீதியை நிலைநாட்டுங்கள். 2017 பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வில் வெற்றி பெற்றும்,சிலர் சட்டவிரோதமாக பணம்கொடுத்து வேலைவாங்க முற்பட்டதால் எங்களுக்கான வேலையை பெற முடியாமல் தவிக்கிறோம்@mkstalin@Anbil_Mahesh#trbpolytechnic2017