கரூர்ல சாலை அமைக்க 7 கோடிக்கு ஒப்பந்தம் போட்டு அடுத்த ஒரு வாரத்துக்குள்ள பணியே ஆரம்பிக்காம 3.23 கோடி நிதிய விடுவிச்சு மாஸ் காட்டிருக்கார் வேலு அய்யா.
2022 ஏப்ரல் மாதம் அறப்போர் இயக்கம் ஆதாரத்தோட கொடுத்த புகாரை அப்படியே வாங்கி பெட்டிக்குள்ள வச்சு அது மேல உக்காந்து 4 வருசமர ஓட்டிருக்காங்க. இப்ப வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கு.
இடையில புகார் வெளில வந்ததும் ராத்திரியோட ராத்திரியா ரோடு போட கூட முயற்சி பண்ணி அப்பவும் மாட்டுனானுங்க.
@Arappor Neethi Vellum 👍
சட்டசபையில் எம்ஜிஆர் ஓடவிட்டார் என்று கேள்விப்பட்டு இருக்கேன்,,,, அம்மாவின் கர்ஜனையை பார்த்து இருக்கேன் ,,,,கேப்டனை பார்த்து இருக்கேன்,,,,,, இந்த மூணு பேரையும் சேர்த்து இப்பதான் பார்க்கிறேன்..🔥
@CMOTamilnadu
Based on a complaint filed by the Arappor Movement, the DVAC has registered an FIR against former minister E. V. Velu and others in connection with alleged irregularities in a state highways tender related to the Karur Road project. As part of the ongoing investigation, DVAC officials conducted searches at locations associated with the former minister.
#TamilNadu #DVAC #EVVelu #CorruptionCase #BreakingNews
@Dir_Rajumurugan
அது ஒன்றும் இல்லை நீங்கள் எடுத்த ஜப்பான் படத்தை பார்த்துவிட்டு வந்து இருப்பீர்கள் அதனால் தான் எந்த நிகழ்வை பார்த்தாலும் உங்களுக்கு தவறாகவே தெரிகிறது
நீங்க என்ன மக்களுக்காக போராடியா CM ஆனிங்க? “நண்பா, நண்பீஸ், குட்டீஸ்.. மாமாவுக்கு ஓட்டு போடுங்க”னு பிச்சை எடுத்து தானே CM ஆனீங்க? 🤭
வரலாற பொரட்டி பாரு, அப்பா எங்கனு தெரியும் 🔥
இந்த சின்ன பையனுக்கு இருக்கற அறிவு கூட ஒரு மாநில முதல்வருக்கு இல்ல..Take it tharkuri @TVKVijayHQ bro
போயிருக்கிற விஷயம் அவர ஏன் அரெஸ்ட் பண்ண வந்தீங்க என்ன காரணம் இதுதான் நீங்க கேட்க வேண்டியதும் இதுதான் என்ன வாழ்க்கை எதனால முடிஞ்சது
ஆனா அங்க போயிட்டு நீங்க என்ன பேசுறீங்க நாங்க யார் தெரியுமா MISA வாழ்க்கை பார்த்தவர்கள்
MISA வழக்க பார்த்த உங்களுக்கு நாலு போலீஸ பார்க்க முடியாதா இல்ல அதுக்கு திராணி இல்லையா
என்ன பிரச்சனையோ அத பேசிட்டு போங்க சார் பிரச்சாரம் மேடையாது போலீஸ் ஸ்டேஷன்
கொளத்தூரில் கம்பீரமா சுத்திகிட்டு இருந்த மனுஷன்
@TVKVijayHQ எங்க கொண்டு வந்து நிப்பாட்டி இருக்க பாரு அண்ணா
சைமன் செபஸ்டின் கூட எல்லாம் ஒக்காந்து இப்படி சகஜமா பேசுவார் என்று நான் சொப்பனத்திலும் கண்டதில்லை 😂😂😂