வாழ்க்கையில மோடியை பார்த்துக் கூட நான் அருவருப்பானது இல்லை
முதல் முறையா விஜய் மூஞ்சியப் பாத்தாலே அருவருப்பா இருக்கு
அந்தப்போலி முகமூடி கிழிக்கப்படும்
உங்களைப் போன்ற இவ்வளவு கேடுகெட்ட ஒரு அரசியல்வாதியை பார்த்ததே இல்லை மிஸ்டர் விஜய் 😡
@TVKVijayHQ
இரண்டு தினங்களுக்கு முன்பே அந்த பாலியல் பொறுக்கியை கட்சியில் இருந்து நீக்கி அவன் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது 👍
@TVKVijayHQ Thanks @EcrPSaravanann for swift action bro 👌👏
நீட் தேர்வை நீக்கும் ரகசியம் தெரியும் எனப் பொய்வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய பொய்நிதி, போலிநிதி, மேலும் பல பொய்களை அவிழ்த்துவிட்டிருக்கிறார்.
ஒன்றிய அரசால் மட்டுமே நீட் தேர்வை நீக்க முடியும். மாநில அரசால் நீக்கவே முடியாது என்பதை மறைத்து, நீட்டை நீக்குவோம் என்ற ரகசியநிதியின் பேச்சையும் அவரது தந்தையின் பேச்சையும் நம்பி ஏமாற வேண்டாம். எனவே, நீட் நீக்கப்படும் வரை, அதை மட்டுமே நம்பி மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம் என்பதற்காகத்தான் நீட் மட்டுமே உலகம் இல்லை என்று எங்கள் வெற்றித் தலைவர் சொன்னார். இதைத் திரித்துக் கதை கட்டி விட்டிருக்கிறார், இந்தத் திரிபுவாதநிதி.
ஜெயலலிதா அம்மையாரின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய தீயசக்தி, தன்னைப் போலவே பிறரையும் நினைக்கிறது. அந்தப் பிதற்றலைத்தான் ஸ்டிக்கர்நிதி ஸ்பீக்கர்நிதியாக மாறி, ஸ்பீட் காட்டி ரிபீட் மோடில் கீழே விழுந்து பல்லை உடைத்துக்கொள்கிறார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில உரிமைகளுக்காக உரத்துக் குரல் கொடுத்திருக்கிறார் எங்கள் தலைவர், மக்கள் விரும்பும் முதல்வர். நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத முதல்வரில்லை, எங்கள் தலைவர். எனவே, தனக்குத்தான் பேசத் தெரியும் எனத் தன் அப்பாவுக்காகத் தப்புத் தப்பாக டப்பாவை உருட்ட வேண்டாம், தப்புத்தாளநிதி அவர்களே.
மேலும், எங்கள் வெற்றித் தலைவர், மக்களை மனதார முழுமையாக நம்பினார். மக்கள் எங்கள் வெற்றித் தலைவரை மனதார முழுமையாக நம்பினர். அதனால் வந்த வெற்றியைப் பார்த்துப் பொறாமைநிதியாகிப் புலம்பி இருக்கிறார், இந்த புலம்பல்நிதி.
போதும் நிறுத்திக்கொள்ளுங்கள் புளுகுநிதி. இல்லையேல் மக்கள் உங்களை மேலும் புறந்தள்ளி, கூப் சூப் உறிந்து குடிக்கும் வகையில் ஓரமாக அமர வைத்துவிடுவார்கள்.
Tamil Nadu Chief Minister Vijay arrives at the Mangaluru International Airport.
He will visit the Kollur Sri Mookambika Devi Temple in the Udupi district later today.
காவல்துறைக்கு @tnpoliceoffl ஒரு வேண்டுகோள் இந்த 🤡த்த எல்லாம் கைது பண்ணியோ விசாரணை பண்ணியோ நேரத்தை வீணடிக்காதீங்க நமக்கு மக்கள் பிரச்சினையே பல பிரச்சினை இருக்கு!
மன நல பரிசோதனைக்கு அனுப்பி மன நல காப்பகத்தில் சேர்ந்துவிடுங்கள்! அரசுக்கு வெட்டி செலவு ஏற்படுத்தாதீர்கள்
@CMOTamilnadu@CTR_Nirmalkumar
பல ஆண்டுகளாக திமுக ஆட்சியில் மின் பற்றாக்குறை ஏற்பட்டு வந்த வேளச்சேரி பகுதியில் நேற்று புதிய ட்ரான்ஸ்பார்மர்கள் மாற்றப்பட்டது 👍
@CMOTamilnadu@CTR_Nirmalkumar 👏
ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் புகார் பெறப்பட்ட உடனே அதிரடியாகக் கைது செய்து, சிறையிலடைத்து, விரைந்து நடவடிக்கை எடுத்ததை நாடே அறியும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்கவே இயலாது. காரணம், இது மக்கள் விரும்பும் முதல்வரான நம் வெற்றித் தலைவரின் அரசு. இன்னும் சொல்லப் போனால் இது மாடர்ன் மனுநீதிச் சோழன் அரசு. தப்பு செய்தவர் யாராக இருந்தாலும், எத்தகைய நிலையில் இருந்தாலும் தண்டிக்கப்படுவது உறுதி. அதே சமயத்தில் குற்றத்தில் சம்பந்தப்படாதவர்கள் பாதிக்கப்படாத வகையில் நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் உறுதி.
நியாயமான நீதியை வழங்காமல் மனசாட்சியைக் குப்பையில் வீசிவிட்டு, குப்புறப் படுத்துக் கிடந்த பவளவிழா பாப்பா அரசன்று இந்த அரசு. உண்மை என்பது உப்புக்குக்கூட இந்த உதறல்நிதியிடம் இருக்காது என்பது உயர்தனி உண்மை. இருந்தாலும் அண்ணா பல்கலைக்கழகக் கொடூரச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சதிகாரர் ‘யாரந்த சார்?’ என்று இப்போதாவது அல்லது எப்போதாவது உளறல்நிதி, உண்மைநிதியாகப் பேசத் தயாரா?
பொள்ளாச்சி படுபயங்கரச் சம்பவத்தில் பச்சோந்தி போல நிறம் மாறி, நீதியைக் குழிதோண்டிப் புதைத்த தீர்ந்துபோன சக்தி போலவா நமது அரசு இருக்கிறது? இல்லவே இல்லை.
பெண்களுக்கு எதிரான கொடுமைகளை நமது அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்பது மக்களுக்கும் நன்றாகவே தெரியும். மக்களுக்கு நமது அரசின் மீது இருக்கும் இந்த நல்ல புரிதலைப் பார்த்து, தாங்க முடியாத பொறாமையில்தான் தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும் புகைச்சல் விட ஆரம்பித்துள்ளன.
அறிவாலயத்தில் எழுதப்படும் அறிக்கைக்குக் கண்ணை மூடிக்கொண்டு, தவளை போலத் தாவித் தாவித் தவழ்ந்துபோய் தத்தோம் ததிங்கினத்தோம் இசைக்கிறது தீர்ந்துபோன சக்தி.
அறிவாலய மியூசிக்கிற்கு அடிமையாகி, உடான்ஸ் டான்ஸ் ஆடும் ஆளாக மாறி, மக்கிப்போன தீர்ந்துபோன சக்தியும், தீர்ந்துபோன சக்தியின் தீம் மியூசிக்கிற்குக் கீபோர்ட் வாசிக்கும் கிறுக்குநிதியும் பொறாமையில் புகை விட்டுப் பொய்ப்புலம்பல் புகார் வாசிப்பது ஏனென்று மக்களுக்கே தெரியும்.
ஆட்சி அதிகாரம் பறிபோன ஆத்திரத்தில் இருக்கும் சித்தரஞ்சன் சாலையின் சிநேகத்தால் சிலுவம்பாளையத்திலும் கபீம் குபீம் காமெடி அரசியல் மற்றும் காண்டு அரசியலின் கதறல் சத்தம் கேட்பது வாடிக்கையாகி விட்டது. மே 4ஆம் தேதியில் இருந்து இவர்களின் இயல்பும் இரவுபகலும் தலைகீழாக மாறிவிட்டதால் தடுமாற்றத்தில் தவறான தகவல்களையே தந்துகொண்டுள்ளனர். இப்படியே செய்துகொண்டிருந்தால், இவர்கள் இருவரின் கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும் என்பதில் சந்தேகமே இல்லை.
ஜோசப் விஜய் வாழ்க என்று கோஷமிட்டு சர்ச்சை எழுப்ப நினைத்த proud kothus
கோயிலுக்குள்ள எதுக்கு
கோஷம் போடுறீங்க...
அரசியல் பேசுற இடமா இது என்று சாடிய அமைச்சர் ரமேஷ் 🔥🔥
@RameshOffcl 📈😎
( தளபதியின் தொண்டர்கள் தளபதி, தளபதி விஜய், விஜய் அண்ணா என்றுதான் கூறி இருப்பார்கள் 🥰
ஜோசப் விஜய் ன்னு சொல்லி கொத்தடிமை
வாங்கிகட்டிட்டான் 😂😂
திமுக காரங்களுக்கு
நடிக்கவும் வரல 😪😪)
ஶ்ரீவைகுண்டத்தில் TVK வின் தூத்துக்குடி West Youth wing Bala Subramanian & ராமநாதபுரத்தை சேர்ந்த jeyabal இருவரும் TVK வை சேர்ந்த ஒரு பெண்ணை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உதவி கேட்டு சென்ற பெண்ணை இப்படி செய்துவிட்டதாக புகார்..
இதை அறிந்த TVK MLA Saravanan புகாரை வாபஸ் பெற சொல்லியும் அந்த பெண்ணிடம் கூறியுள்ளார் சம்மந்தப்பட்ட காவல் அதிகாரி புகாரை ஏற்க மறுத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்...மேலும் அந்த பெண்ணை கட்சி பொறுப்பிலிருந்து MLA நீக்கிவிட்டதாக புகார்.
இவை அனைத்தும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் பாலியல் தொல்லை செய்த அந்த இரண்டு நாய்க்கு உடனடியாக கடுமையான தண்டனை வழங்க வேண்டும் அதற்கு இந்த அரசு உதவியாக இருக்க வேண்டும்.
மேலும் கட்சியிலிருந்து அடிப்படை பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு துணை நிற்காமல் இருந்த MLA விற்கு கட்சி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த திமுக ஆட்சியில் பெண்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை தடுக்கும் வழியில் முதல்வர் விஜய் பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார் அப்படியிருக்க கட்சியிலிருக்கும் நபர்கள் இது போன்று செயல்களில் ஈடுபடுவது ஏற்கமுடியாது... இதை கட்சி உடனடியாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் எச்சரிக்கை விடுங்கள் .. @BussyAnand@TVKVijayHQ@AadhavArjuna@CTR_Nirmalkumar@imrajmohan@arunraajkg