அதாவது அவுட்டுகாய் என்பது அவுட்டு மரத்தில் இருந்து வரக்கூடியது, பல நல்ல மருத்துவ குணங்கள் கொண்டது...
திருவள்ளுவர் கூட
யாகாவராயினும் அவுட்டு காய் அடிக்க
அடித்தப்பின் ஓடி விடு
அப்படின்னு தனது குறளில் பதிவு செய்திருக்கிறார்
நாலடியாரில் கூட
அவுட்டு என்பார்
தவுட்டு என்பார்
தக்காணை கொண்டே
செவிட்டில் ஓர் அப்பு
ஓங்கி அப்பிவிடு என்பார்
என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ளது
இத்தனை நாள் இதை எல்லாம் நான் தெரிந்து கொள்ளாமல் இருந்தேன். உண்மையில் வெட்கப்படுகிறேன்.
NASA வின் பண்பாட்டு விழுமியங்கள் துறைக்கு நீங்கள் அனுப்பி வைத்திருந்த ஆய்வுக் கட்டுரையை படித்த பிறகு தான் இதையெல்லாம் தெரிந்து கொள்ள முடிந்தது!
உங்கள் முட்டியில் உள்ள மூளை இன்னும் வீரியம் குறையாமல் இருக்கிறது என்பதை இந்த சிறியவனுக்கு எடுத்துரைத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
🙏🙏🙏
I can’t believe my eyes…
This is Kejri-Delhi 2013 redux…
Exactly the same tactics….heavily dependent on optics with almost zero substance…
Govt built on a fake narrative, tying up with parties whom they fought against blaming them for corruption and misgovernance during elections…
However, as predicted earlier, TVK’s end will be much quicker than AAP’s…
Kindly save this post too 🙏
MGR wiped out Naxals in 1981, started TITAN in 1984, allowed self financing colleges in 1984 which created huge talent pool which gave us head start after 1991. Just because you don't know doesn't mean it did not happen. There are like 100 more adminstrative things first in country he did and some states yet to see few of those.
யோவ் @iam_RaviMohan நீ உண்மையிலே பாவம் யா. ஒரு தவறான திருமணம் என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு உதாரணம் உங்கள் வாழ்க்கை. அந்த பெண்ணினால் உடலாலும் மனதாலும் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கார். Often we don't speak about domestic abuse by women. He's literally tired and exhausted.
விவகாரத்து கேட்டும் குடுக்க முடியாது என்று சொல்லும் ex wife எல்லாம் சினிமாவில் காட்டப்படும் வில்லியை விட மோசமாக இருக்கும் போல..
மீண்டு வா..
Wow this is Peak Sambhavam 🔥🔥🔥
Congrats Mere Bhai @RJ_Balaji your hardwork & sacrifices mode has resulted in audience in celebration mode of @Suriya_offl and @SaiAbhyankkar is turning
theatres into full dance mode.
Congrats to the entire team 👏🏻
ஒரு கூட்டம் அரசியலுக்கு போன பிறகு நேத்து #Karuppu சில திரையரங்குள வெளியான Scenes எங்கயுமே லீக் ஆகல, இன்னைக்கு 1St Show முடிஞ்சும் எதும் Negative review இல்ல...
திரைதுறை சுத்தமானதான உணர்கிறேன். It's a remarkable change.