Making it too obvious now.
Ambati Rayudu’s homecoming loading as Batting coach it seems. 💛
Getting someone as passionate as @RayuduAmbati in the set-up will work as a blessing for us.
சுராஜ அமிர் வெட்ட வரப்ப எஸ்ஜே சூர்யா டக்குனு இழைய மூடுவான். அந்த இழைல ரத்தம் தெளிக்கும். தலைவர் தான் ஸ்னைப்பர் டீம் வச்சு சுராஜ காப்பாத்திருக்கார்னு பாத்தா தலய காணோம்..
அவன க்ளைமாக்ஸ் வரைக்கும் கொண்டு வந்துருந்தா செக்கென்ட் ஆஃப் இன்னும் நல்லா இருந்துருக்கும்..