Whoever did the Quality Check for Electric vehicles, You had One job da.!
சின்ன மொபைல் போன்லயே பேட்டரி சூடாகுமே.. இத்தச்சோடு வண்டில சூடான என்னாகும்னு ஒரு டெஸ்ட்கேஸ் எழுதினியாடா ?
"அவர் சொன்னார், இவர் சொன்னார் என்பதற்காகவோ, 2000 ஆண்டுகட்கும் முந்தைய பழைமையானது என்பதற்காகவோ, மகான்களால், மகாத்மாக்களால் பேசப்பட்டது என்பதற்காகவோ, கடவுள்களால் அருளப்பட்டது என்பதற்காகவோ எந்தவொரு கருத்தையும் ஒத்துக்கொள்ளக்கூடாது”.
- தந்தை பெரியார்