'குரு எப்படி இருக்கிங்க?என் அப்பா அம்மா ஒருவழியா தத்தெடுக்க ஒத்துகிட்டாங்க வெற்றிகரமா register பண்ணிட்டேன்.Love youணா'
இப்ப அந்த phone வந்ததுல இருந்து flying.இதோட என் முயற்சில இது 28வது child adoption registration😍
சரி '28'நம்பர்ல என்ன?
என் பையன் birth date28😍
#LoveUmithu
#உலகநாயகன் அவர்களின் #விக்ரம் இசை & முன்னோட்டம் வெளியிட்டு விழா - ஒரு பார்வை.
ஒரு மனிதன். ஒரு நாயகன். ஒரே உலகநாயகன். அவரின் விழா. இது #நம்மவர் களின் விழா! நேரு உள் விளையாட்டு அரங்கம் இது போல் ஒரு கூட்டத்தை திரும்ப பார்க்குமா எனும் அளவிற்கு வந்த ரசிகர்கள். பாஸ் இல்லாமல் வெளியே 1/