தமிழ் தேசிய சிந்தனையோடு பயணித்த இனி பயணிக்க நான் தேர்ந்தெடுத்த கட்சி அதிமுக.காரணம் எட்டாவது வள்ளல் எம்ஜியார் மற்றும் பச்சை தமிழர் எடப்பாடியார்.
நேரடியாக அரசியல் அனுபவம் என்பது எனது 9-ம் வகுப்பிலேயே தொடங்கி விடுகிறது.
அப்போதே தமிழ் தமிழர் என்று திமுகவிற்கு செம்பு தூக்கிக்கொண்டு திரிந்தேன்.
அதன் பின் நடந்த கதைகள் நிறைய இருக்கு.
ஆனால் 2009 க்கு பிறகு நாம் தமிழர் கட்சியை ஆரம்பித்து வெறிபிடித்தவன் போல் திமுக காங்கிரசுக்கு எதிராக வேலை செய்தேன் குடும்பம் தொழில் எல்லாவற்றையும் விட்டுட்டு ஊர் ஊராக சுற்றினோம் அதாவது குறுகிய காலத்தில் எனது இனோவா மற்றும் பார்ச்சுனர் கார்கள் தலா 3 லட்சம் km ஓடியிருக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
சரி அப்போது யாரை சுமந்துகொண்டு சுற்றினேன் என்ற கேள்வி வருகிறதுதானே அதை மட்டும் சொல்ல விரும்பவில்லை அதை சொன்னால் ஊரே இன்று சிரிக்கும்.
சரி இனி அது தேவையில்லாத வேலையும்கூட.
இனி பச்சை தமிழரை ஆள வைப்போம் தமிழ்நாட்டை காப்போம் என்று முடிவெடுத்து எடப்பாடி அவர்களை சந்தித்து பேசினேன் "என்னை போன்று லட்சக்கணக்கானோர் காத்திருக்கின்றனர் அதிமுகவில் சேர்வதற்கு நீங்க தமிழ்நாட்டிற்கு நிறைய செய்திருக்கிங்க ஆனா குறைவா பேசியிருக்கிங்க என்றேன்.
அனால் அவரோ செயலில் மட்டுமே காட்டும் இயற்கை குணம் படைத்தவராக தெரிந்தார்!
தமிழர்களுக்கான அரசியலை செயலில் காட்ட நினைக்கிறார் என அவருடனான சந்திப்பிலும் பேச்சிலும் புரிந்து கொண்டேன்.
ஆனாலும் தமிழர்களுக்கு ஒன்னுமே செய்யாத கட்சிகள் எல்லாம் நிறைய பேசுறாங்க எல்லாம் செய்த எம்ஜியார் என்ற மகான் கட்சியில் இருந்து நீங்க செஞ்சதை எல்லாம் பேசுங்க அய்யா என்றேன்.
இப்போது இனி நானும் அதிக பற்றி உலகமெங்கும் பேசுவேன் என அதிமுகவில் இணைத்துக்கொண்டேன்.
என்னை அன்போடு அதில் இணைத்து நிறை விசயங்களை குறுகிய நேரத்தில் பகிர்ந்து கொண்ட பச்சை தமிழர் எடப்பாடியார் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏❤️
" எங்கள் பொதுசெயலாளர் " ❤️
பிரிஞ்ச மொத்த ஆட்களும் ஒன்னு சேர்ந்து நின்னா சட்டமன்றம் தான் தாங்குமா இல்ல TVK தான் தாங்குமா ??
பிரிஞ்சு இருக்க வரை தப்பிசிங்க தப்பி தவறி ஒண்ணு சேர்ந்துட்டா சோலி முடிஞ்சது ஆதவ் கட்சிக்கு 🤣🤣
@EPSTamilNadu ❤️🔥
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் SRM பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற, இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் T.R. பாரிவேந்தர் அவர்களின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
#இன்று சட்டமன்றம் அனல் 🔥🔥
#சட்டத்துறை : G Square மாப்ளனு சொன்னா ஏன் கோவப்படுறீங்க ?
#தங்கம்_தென்னரசு - அப்புறம் எந்த லாட்டரி மருமவனுக்காக இந்த பரந்தூர் விமான நிலையத்தை நிப்பாட்டுறீங்க ?
தமிழை தப்பு தப்பாக படிக்கும் ஆச்சரியக்குறி அமைச்சர்கள்..
ஆச்சரியக்குறிகளிடம் சிக்கி தவிப்பது தமிழ்நாடு மட்டுமல்ல,
தமிழ் மொழியும் தான்🤦
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
நான் தேர்தலில் நிற்கும் போது எனக்காக IT Wing - இல் வேலை செய்தவர் தான் நிர்மல் குமார்...
நேற்று ஒரு கட்சி, இன்றைக்கு ஒரு கட்சி, நாளைக்கு ஒரு கட்சி அவர் ஒரு பல கட்சி பலராமன்...
அவனெல்லாம் ஒரு ஆளே கிடையாதுங்ற Range - ல அண்ணன் TTV அடி வெளுத்து விட்டுருக்கார்...
என்ன மாண்புமிகு நிர்மல் குமார் அவர்களே இப்போ பேசு முடிஞ்சா TTV அண்ணன் கருத்துக்கு பதில் சொல்லி பாரு...