ஜீ குழுமத்தின் #ZeeGroup நிறுவனர் சுபாஷ் சந்திரா, ₹22,006.57 கோடி தனிநபர் கடன் உத்தரவாத (Personal Guarantee) வழக்கில் இருந்து வெறும் ₹6.5 கோடி செலுத்தினால் போதுமாம்! ₹22,000 கோடி தள்ளுபடியாம்! 'தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம்' (NCLT) ஒப்புதல் அளித்துள்ளது.
அமோதிஷா அதானி மோதிஷா
பாஜக
இதற்கு முன் நியாயமான முறையில் வெற்றி பெற்றதே கிடையாது எல்லா வகையிலும் திருட்டு தனம் செய்யும்..
பாஜவுக்கு திருட்டு செய்தும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் மெஜாரிட்டி பெற முடியவில்லை
தவெக வுக்கு பத்து இடங்களவாது திருடி கொடுத்து தங்களுக்கு ஆதரவாக அடுத்த தேர்தலில் வைத்து கொள்ளும்..
திருப்பூரில் பள்ளி வாசலில் தொழுகை செய்தவர்களை பயங்கரவாதிகள் என்று சொல்லி பள்ளிவாசலுக்குள் நுழைகிறது ஒரு கூட்டம் ஐயா கண்ணில் அதெல்லாம் படவில்லை போல…. ஒரே ஒரு அமைச்சர் பதவிக்காக சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படுவதை வேடிக்கைப் பார்ப்பது என்ன மாதிரியான அறம் ?
#IUML
சுதந்திர தின விழாவில் மாநில முதலமைச்சர்கள்🇮🇳 கொடியேற்றுவதற்கான உரிமையை பெற்றுக் கொடுத்தவர் யார்?
Chatgpt/GoogleGemini யிடம் கேட்டுப்பாருங்கள்🫡.
அனைவருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்💐
#IndependenceDay#TamilNadu#StateRights
https://t.co/t3MwVKpWv5
சுதந்திர தின விழாவில் மாநில முதலமைச்சர்கள்🇮🇳 கொடியேற்றுவதற்கான உரிமையை பெற்றுக் கொடுத்தவர் யார்?
Chatgpt/GoogleGemini யிடம் கேட்டுப்பாருங்கள்🫡.
அனைவருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்💐
#IndependenceDay#TamilNadu#StateRights
இன்றைக்கு ஒரே நாளில் இவ்வளவு கொடூர கொ ** லை நடந்துள்ளது
ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது தமிழ்நாட்டின் இளம் தலைமுறை மொத்தமாக சீரழிந்து விட்டது 💔💔💔
#TVKVijayFails
இன்றைக்கு ஒரே நாளில் இவ்வளவு கொடூர கொ ** லை நடந்துள்ளது
ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது தமிழ்நாட்டின் இளம் தலைமுறை மொத்தமாக சீரழிந்து விட்டது 💔💔💔
#TVKVijayFails