Wishing everyone a very happy and blessed Bakrid 🌙🤍
May this special day bring peace, happiness, success, and endless blessings to you and your loved ones. Have a wonderful celebration ✨
#EidMubarak
என்ன தேமுதிகவிற்கு 10 தொகுதிகளா? அது எப்படி? திருமாவளவனுக்கே 8 தானே! முதன் முதலிலேயா? பலர் வாயை பிளந்து ஆச்சர்யமுருவதும், வேதனைப் படுவதும், இதெப்படி என்று கேட்பதும் என் காதுகளில் விழுகின்றன! பொறுமை காக்க! தொடர்ந்து படிக்க!
நான் திமுக அனுதாபி என்பது இங்கு பலருக்குத் தெரியும்! எனது நெருங்கிய ஒருவருக்காக இரண்டுமுறை தேர்தல் களத்தில் வலம் வந்துள்ளேன்! எனது அனுபவம்! நான் அறிந்த பாடம்!👇
சராசரி ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு தேமுதிகவிற்கு 3000 முதல் 5000 வாக்குகள் கண்டிப்பாக உண்டு! இப்போதும் பல தொகுதிகளில் கூட்டணியின் வெற்றி வாக்கு வித்தியாசம் 5000 டு 7500 ஆகத்தான் இருக்கும்! அதையும் தாண்டி அவர்களது தொண்டர்கள் வெறித்தனமாக பணியாற்றுவதை நான் நேரில் கண்டுள்ளேன்! பூத் அளவிலும் அவர்களுக்கு நல்ல அனுபவம் உண்டு! இதையெல்லாம் தாண்டி நம் முதல்வர் மு க ஸ்டாலின் எதை செய்தாலும் அலசி, ஆய்ந்து, அறிந்தே செய்வார்! அதற்குண்டான சகல அடித்தட்டு வேலைகளும் கடந்த ஒரு ஆண்டாக திரைமறைவில் நடந்தே வந்துள்ளது! தரவுகளின் அடிப்படையில் விஞ்ஞானப் பூர்வமாக தொகுதிப் பங்கீடு நடந்துள்ளது!
நமது பணி இனி வெற்றிக் கனியை பறித்து வருவது மட்டுமே!
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது!
சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் @PremallathaDmdk அவர்களையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன்.
கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!
#DravidianModel ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்!
#வெல்வோம்_ஒன்றாக!
Our family had the opportunity to meet Shri @RahulGandhi ji and invite him to Arjun-Saaniya’s wedding.
Thank you for the warmth and hospitality you extended to us.
Happy birthday ST🌟R🧨 This year is going to be magnificent for you sir ♥️ cannot wait to start our film post Arasan 🧨 to all his fans ‘ konjam poruthukonga’. An entertaining film specially for the fans is loading ! 😊 title will start with ‘I’ 😉@SilambarasanTR_@Ags_production@archanakalpathi@aishkalpathi
My dear Ani, finally our combo happened! You have turned #ARASANPromo into fire 🔥 cheers to everything upfront and happy birthday rockstar @anirudhofficial! God bless❤️
My Dear bloods ! Just watched #Vetrimaaran sir’s #ARASANPromo theatrical version with MUSIC.
Na solren, Time kedacha theatre la pathudunga. Don’t miss the Theatrical experience . Worth it 🔥
#Arasan