"அரசு பள்ளிக்கு அருகாமையில் உள்ள மதுபானக் கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.." எம்.எல்.ஏ தியாகராஜனிடம் கோரிக்கை வைத்த ஆசிரியர்கள்.. நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த எம்.எல்.ஏ
#Chengalpattu | #School | #Tasmac | #PolimerNews
குழந்தைகளின் ஆவணங்களை கேட்ட மனைவி மீது தாக்குதல் நடத்த முயன்ற கணவன் குடும்பத்தினர்; அவர்களை தடுத்து நிறுத்தி காவல் நிலையத்தில் இருந்து வெளியேற்றிய போலீசுக்கு எதிராக அவதூறு வீடியோ வெளியீடு..
#Tiruvallur#Policestation#Familyissue#NewsTamil24x7
This was done during 2022 and 2024 during your party's tenure, da tharkuri. Based on your party’s statement, the court has passed it, fake news peddler dei.
நாகப்பட்டினம்: அங்கன்வாடி மையம் கட்ட வேண்டிய இடத்தினை ஆக்கிரமித்து கட்சி அலுவலகம் கட்டிக் கொண்ட அரசியல் கட்சியினர்.. ஊராட்சி மன்றம் அலுவலக கட்டிடத்தில் சமையல், வகுப்பு என ஒரே அறையில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் அங்கன்வாடியை நடத்தும் அவலம்...
#Nagapattinam#Anganwadi #Classroom #NewsTamil24x7
11 மாத காலமாக வேலை பார்த்துக் கொண்டே ஹார்டிஸ்குகளை திருடி விற்பனை செய்தது அம்பலம் .!😳
அவுத்து விட்ட காளை மாடு மாதிரி ஒரு துறையும் கட்டுப்பாட்டில் இல்லை, என்ன ஆட்சி நடத்தினார்களோ @arivalayam .!🤦
#TVK#CMJosephVijay@CMOTamilnadu
சரியாக 12.20மணிக்கு எங்கள் பகுதிக்கு கரண்ட் வந்து விட்டது...
இருந்தாலும் பல இடங்களில்
power cut பிரச்னை இன்னமும் உள்ளது...
இது மின்சார தட்டுப்பாடால் வந்த பிரச்னை போல் தெரியவில்லை
மின் ஊழியர்களின் அலட்சியத்தால் வந்த பிரச்சனையாக தெரிகிறது
@CTR_Nirmalkumar அண்ணா உடனடியாக இதை கருத்தில் எடுத்து கொண்டு சரி செய்யவும். 🙏
#JustNow|| "கமிஷன் வேண்டாம்; ஆனால் தரத்தில் குறைபாடு இருக்கக் கூடாது.."
ஒப்பந்ததாரர்களுடனான கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா எச்சரிக்கை
#AadhavArjuna | #TVK | #PolimerNews
In the wake of Tamil Nadu Assembly Secretary Sreenivasan’s resignation, Shanthi, who was serving as Joint Secretary, assumed the role of the new Secretary today
She is First woman to take over the seat, proof marked in red, as Thalapathy Said women will be in all power centres 🫡 @CMOTamilnadu
தெரியுமா உங்களுக்கு ❓
“சென்னை மேயர் பிரியா ராஜனுக்கு இணையாக லிப்ஸ்டிக் போட்டதால் தான் பணியிடை மாற்றம் செய்யப்பட்டேன்” @PriyarajanDMK
ஒரு பெண்ணுக்கு நடந்த அநீதி மற்றும் மனித உரிமை மீறல்!
பாதிக்கப்பட்ட முதல் பெண் டபேதார் மாதவி அவர்கள் சொன்ன உண்மை..!