உழவர் திருநாளில், உங்கள் நிலங்கள் நல்ல விளைச்சலுடன் என்றும் நிரம்பியிருக்கட்டும். உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சியும் செழிப்பும் நிறைந்திருக்கட்டும். பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
Let's celebrate the spirit of Uzhavar Thirunaal, honoring the farmers who work tirelessly to feed us. May this festival bring joy and prosperity to your life. Happy Pongal!
The festival embodies gratitude towards these animals, recognising their contribution to human sustenance and prosperity.
Happy Pongal from Tagore Institute of Engineering and Technology.
தை பிறந்தால் வழி பிறக்கும் தரணியெங்கும் வளம் செழிக்கும் இதயங்கள் புன்னகை பூக்கும் உதயமாகும் கதிர் போல இனிக்கட்டும் உங்கள் வாழ்க்கை செங்கரும்பை போல தாகூர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்