அம்மா அப்பா,பெரியம்மா பெரியப்பா பசங்க 3 பேரு, என் அண்ணன் அண்ணி,அக்கா- மாமா,பசங்க 2 பேரு,தாத்தா பாட்டி,சித்தப்பா -சித்தி,பசங்க 2 பேரு எல்லோருட்டயும் கேட்டுட்டேன் இதுல பெரியம்மா பெரியப்பா மட்டும் இரட்டை இலை
மத்த எல்லோரும் விசிலுக்கு போட்டதா சொல்றாங்க
@TVKVijayHQ பெரிய ஆளுயா நீ