“Silence” there got more missunderstood meaning in it, but after break it, Communicate each other, there got no meanings which only have understandings 🌷
அவள் ஒரு தேவதை போல என் வாழ்க்கையில் நுழையும் வரை வாழ்க்கையின் அர்த்தம் என்னவென்று எனக்குத் தெரியாது, அவளுடைய நம்பிக்கையை நான் ஒருபோதும் உடைக்க மாட்டேன். ♥️🍯
ஏன் இப்படி உருகி உருசி காதலிக்கிறாய் என்கிறார்கள் உண்மையில் நான் உருகி உருகி காதலிப்பவன் அல்ல அவள் உருகி உருகி காதலிக்கப்பட வேண்டியவள் அந்த பாக்யத்தை நான் எடுத்துக்கொண்டேன் அவ்வளவு தான் ! ♥️