பேசி முடிச்சிட்டியா,
புன்னக்காயல் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி அங்க ஜெயிச்சது திமுக...
நீ ஜெயிச்சது தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி 😭
என்ன Team - uh என்ன Match - uh ன்னே தெரியாம 😂🔥
பெரும்பான்மை க்கு 11 சீட்டு கம்மியா இருக்கும் போதே அழித்தொழிச்சிட்டோம்னு ஆர்கசமாவுறானுக.. வெறும் ரெண்டு சீட்டு மட்டும் ஜெயிச்சப்பவே அது அழியலடா.. Premature Ejaculation கூதிகளா
அதிகாரத்தில் இருப்பவர்கள் தான் கோட் சூட் போடணுமா, நாங்கெல்லாம் போடக்கூடாதா
நீ எப்போ coat suit போட்டு சுத்த ஆரம்பிச்ச.....
அதிகாரத்துக்கு வந்த பிறகு....
Tribute to ‘Kalaignar’ M Karunanidhi Ji, former Chief Minister of Tamil Nadu, on his birth anniversary. He was a poet, author, statesman, and great leader, loved by all. After he passed in 2018, we had sent our senior MP to his memorial meeting in Tamil Nadu @mkstalin@arivalayam
ஒரு நிமிடம் ஜெயலலிதாவை நினைச்சு பாருங்க...
எப்பேர்ப்பட்ட தலைவரை நாம் கொண்டாட மறுத்திருக்கிறோம்..
அதனால் தான் அவர் கலைஞர்..
கலைஞரை கொண்டாட மறந்த நன்றிகெட்ட சமூகம் நிச்சயமாக நாம் தான்... இந்த பழி என்றென்றும் தமிழ்ச் சமூகத்தை விட்டு அகலாது.
#KalaignarForever#Kalaignar103 #கலைஞர்103
Millions of Tamils who were deeply averse to Modi saw hope in you. The reason was simple: the secular and social justice credentials that came with your alliance with the DMK and Stalin.
You squandered that goodwill in a single stroke on May 4, when you chose to backstab the DMK.
Congratulations on helping execute Amit Shah’s masterstroke: isolating the DMK, not only the most electorally successful regional force against the BJP, the party that humbled the Modi-Shah juggernaut in Tamil Nadu in both 2019 and 2024, but also the strongest adhesive holding together the INDIA alliance, bridging leaders across regions and ideologies despite many of them being reluctant to accept your leadership.
For more than a decade, the DMK stood by you ideologically and politically through your most difficult phases. Yet, at the very first opportunity, you turned your back on @mkstalin without even the courtesy of gratitude or the decency of restraint.
That is your choice.
The ship has sailed. The DMK has moved on.
But remember this: political betrayals carry political consequences. And many of us will make it our personal mission to ensure that this one is neither forgotten nor forgiven.
#DMK
#KalaignarForever
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்பதற்கு
ஏற்ப வாழ்ந்த காலம் முழுவதும் தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும்
முத்தமிழறிஞர் கலைஞர் ஆற்றிய பணிகள் என்றும் அனைவரின்
மனதிலும் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது. கேப்டனுக்கும்
அவருக்குமான அந்த அன்பும் நட்பும் மிக ஆழமானது.
எங்களுடைய திருமணத்தை அவர் தலைமை ஏற்று நடத்தி
வைத்தார். இவை அனைத்தும் வாழ்நாளில் மறக்க முடியாதவை.
-தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
@mkstalin