Actor ⏭️ CM of TN ✅
The journey you have been through, the struggles, criticism, hate but achieving your goal seems like a dream - It's History ✅
To me , you're always an inspiration and will always be ❤️
HBD Vijay Anna ❤️
#HBDCMJosephVijay@TVKVijayHQ@CMOTamilnadu
Tamil Nadu Chief Minister C Joseph Vijay-led government's decision to open even the smallest public works projects for civic tender has resulted in contractors quoting sharply lower rates, resulting in big gains for the state's exchequer.
Read more: https://t.co/2f0W3VLzy4
#CMVijay #Vijay #TamilNadu #News
Censor certificate aprom theatre erupt aaga porathu CM Title card kku thaan..
finally confirmed CM Title card oda thaan padam varudhu, end rolling la JN AL speach varudhu..
Oru tharamana sirapana lifetime theatrical experience JN irrukum @TVKVijayHQ 🙌🏻🛐🔥
"Yenda indha Vijay'ah Thottom.. Yenda indha Vijay kuda irukra Makkala Thottom.. Nenachu Nenachu Nenachu Feel panna poringa.." - Only a man of confidence & guts could have said this.
#Vijay all set to visit Karur on 10th July & Senthil Balaji is already on the police radar !
தமிழக வெற்றிக் கழகத்தில் கழகப் பணிகளை இன்னும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், கழக அமைப்பானது சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களாக ஏற்கனவே பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிர்வாக வசதிகளுக்காக கழக மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாவட்டங்களோடு, மேலும் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, தற்போது
1. காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம்
2. திருநெல்வேலி தென்கிழக்கு மாவட்டம்
3. திருநெல்வேலி மத்திய மாவட்டம்
4. திருநெல்வேலி வடக்கு மாவட்டம்
5. திருவண்ணாமலை வடமேற்கு மாவட்டம்
ஆகிய 5 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை அறிய... Click Here https://t.co/MdFPIj5NN5
புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (2.7.2026) தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
யார் வேண்டுமானாலும் TVK-யில் இணையலாம்; யார் யார் மீது என்ன வழக்குகள் இருந்தாலும் சட்டரீதியான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும்
Corruption காரர்கள் யார் இருந்தாலும் no compromise தான் என்பதில் எங்கள் தலைவர் முதல்வர் தெளிவாய் இருக்கிறார்..
~ @CTR_Nirmalkumar
பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல்
சிங்கப்பெண் அதிரடி படை சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தனது செல்போன் எண்ணுக்கு புகார் அளிக்கலாம் என உதவி ஆய்வாளர் தெரிவிப்பு
நெல்லையில் பள்ளி மாணவி உதவி ஆய்வாளர் எண்ணுக்கு தொடர்பு கொண்டு கொடுத்த பாலியல் சீண்டல் புகாரில் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த கண்ணன்(49) சிங்கப்பெண் அதிரடிப்படையால் கைது
#SingapenAthiradiPadai #CMVijay #Nellai #ThanthiTV
த.வெ.க எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசி முதல்வர் விஜய் ஆட்சியை கவிழ்க்க சதி செய்த விவகாரம்... மேலும் சிக்கிய தி.மு.க - அ.தி.மு.க பிரமுகர்கள்.. கைது
#Chennai | #DMK | #ADMK | #TVKMLAs | #Arrest | #PolimerNews
TVK-வின் Stand ரொம்ப clear and Non-negotiable ✅
• TVK-க்கு வர்ற யாருக்கும் post-உம், position-உம், ticket-உம் guarantee பண்ணலை.
• அவர்கள் மேல இருக்குற case-களை வாபஸ் வாங்கப்படாது. DVAC FIR-களையும் cancel பண்ணப்பாடாது. DMK, வைத்திலிங்கத்தை சேர்க்க FIR-ஐ ரத்து செய்தது மாதிரி TVK செய்யாது.
• TVK-க்கு வர்ற முன்னாள் அமைச்சர்கள், MLAs எல்லாரும் சட்டத்தை சந்திக்கணும். தங்களோட நிரபராதித்தனத்தை சட்டப்படி நிரூபிக்கணும். TVK ஆட்சியில் எந்த intervention-மும் இருக்காது.
சட்டம் எல்லாருக்கும் ஒன்று. அரசியலுக்கு மேல சட்டம்.
த.வெ.க என்றும் தூயசக்தியே 🤝
The Greater Chennai Corporation has proposed a comprehensive development plan for the Perambur , envisaging projects exceeding ₹100 crore in Chief Minister C. Joseph Vijay’s constituency.
Among its principal proposals are:
A 6-acre integrated sports complex on GNT Road, aimed at strengthening sporting infrastructure.
A new G+3 hospital with inpatient care at Sathyamoorthy Nagar, expanding access to public healthcare.
The redevelopment of Corporation schools erected between 1956 and 1960 into modern Schools
A food street on North Avenue Road in MKB Nagar
The restoration of the Vyasarpadi pond as a recreational space
Funding is anticipated to be mobilised through the Greater Chennai Corporation, State Government support, the Chief Minister’s Special Funds, and external financing.
ஆம் இவர் சொல்வது சரிதான். தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினர்கள் என்று சொல்லிக்கொண்டு திமுகவுடன் தான் இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.