உந்தன் ரசிகை நானும் உனக்கேன் புரியவில்லை
எத்தனை ஆண்களை கடந்து வந்தேன்
எவனையும் பிடிக்கவில்லை
இருபது வருடம் உன்னைப்போல் எவனும்
என்னையும் மயக்கவில்லை
😍😍🙈🙈
As Many NORTH INDIAN Cinema Fans Requested @BoneyKapoor Sir To Release #Valimai In HINDI Let's Trend A Tag For North Indian #Ajithkumar Fans & Cinema Lovers ! Hope Valimai Team Accept Their Request & Release Movie Grandly In North India 🔥
" #WeWantValimaiInHindi "
புதுச்சேரி @AjithFCPudhuvai சார்பாக தீபாவளி'யை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள Jaly Home குழந்தைகள் காப்பகத்தின் தெய்வக்குழந்தைகளுக்கு தீபாவளி அன்பளிப்பாக இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட்டது 😍👌🏻💐💐❤️ #AjithKumar#Valimai