நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின்படிஒருங்கிணைந்த சேலம் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் ஐயாமரு.திருமால்செல்வன், பொதுச்செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து தொகுதி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.