துரைமுருகன் தம்பி இதல்லாம் பார்த்து நீ வருத்தப்படாதே, எனக் கூறியதை சட்டென இடைமறித்த ஸ்டாலின் கேட்டார்...!
"மாடு எப்புடி இவ்வளவு உயரமான சுவற்றில்
ஏறி சாணம்" போட்டது என்று...!
அட தத்தி முண்டமே என்றவாறு டிரைவர் நீ காரை எடுப்பா என்றார் துரை ....
🤭🤭🤭😂
நடிகர்கள் வரிசையில் நின்று வாக்கு செலுத்தியதை காட்டும் என் தேச ஊடகங்கள்...
கன்னியாகுமரியில் இலட்சத்திற்கும் மேற்பட்ட மீனவ சொந்தங்களின் வாக்குகள் பல காணாமல் போனதை பற்றி பேச மறுப்பது ஏனோ😠😠😠😠
ஓகி புயலில் தான் உங்களுக்கு அவர்கள் தேவையில்லை...
ஓட்டு போடவுமா தேவையில்லை 😠😠😠
டெல்லியில் அம்மனமாய் உருண்ட நம் விவசாயியை அதே டெல்லியில் அரண்மனையில் அமர வைக்க வாக்களிப்போம் விவசாயி...
எனது ஓட்டு விவசாயி.... நாம் தமிழர் ✊✊
உழவை மீட்போம் உலகை காப்போம் ✊✊
வரிசை எண் 3 ; வேட்பாளர் :இசை மதிவாணன்
#வெல்லப்போறான்_விவசாயி
பேட்டை, விஸ்வாசம் படத்திற்காக TREND செய்தவர்கள் ஒரு தாயின் 28 ஆண்டுகாலக் கண்ணீரைத் துடைக்க பின்வரும் Hashtag யைப்
பயன்படுத்தி TREND செய்யுங்கள்.
#StudentsFor7Tamils#28yearsenoughgovernor
சீமானுக்காக விஜய்யை தூக்கி போட முயற்சி செய்யுங்கள்.
விஜய்க்காக சீமானை தூக்கி போட முயற்சிக்காதீர்கள்.
நான் தலயை தூக்கிபோட முயற்சிப்பேனே தவிர ஒரு போதும் சீமானை தூக்கிபோட முயற்சிக்கமாட்டேன்.
சீமான் போன்று இம்மண்ணில் வாழும் அனைத்து உயிர்களுக்குமான அரசியலை பேசுபவரை நான் பார்த்ததில்லை
இனி தமிழ் அன்றி இங்கு எதுவும் இல்லை...😎
இது தமிழர் மண் என்று தான் என இனி இருக்கும் என்ற சீமான் வார்த்தை ❤️ அவன் புரட்சியாளன் என மீண்டும் நிருபிக்கப்பட்டது✊✊ உபிஸ நினைச்சு தான் பாவமா இருக்கு😜😜
#புரட்சியாளான்#சீமான்#தமிழ்_தேசியம்